ஒன்டே ட்ரிப்புக்கு ஏற்ற கன்னியாகுமரி – இந்த இடங்களுக்கெல்லாம் விசிட் அடிக்க மறந்துடாதீங்க!

‘தமிழ்நாட்டுல இருக்குற கடவுளின் தேசம், கன்னியாகுமரி’ அப்டினு சொல்லலாம். அந்தக் கன்னியாகுமரில நீங்க அவசியம் பார்க்க வேண்டிய சில இடங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிஞ்சுக்கலாம். வாங்க!