பாரதி கண்ணம்மா சீரியல் செய்த 4 தரமான சம்பவங்கள்!

‘ஊரெல்லாம் ஒரே பேச்சு; பாரதியோட டிஎன்ஏ மேட்ச் ஆச்சு’னு பாரதி கண்ணம்மா சீரியல்தான் இணையத்தில் வைரல் டாக். இது ஒன்னும் பாரதி கண்ணம்மாவுக்கு புதுசு இல்லைங்க. சிறப்பான தரமான பல சம்பவங்கள் செஞ்சு அடிக்கடி ட்ரெண்டிங்ல வரது பாரதி கண்ணம்மாவுக்கு பழக்கப்பட்ட விஷயம்தான். விரைவில் 1000 – எபிசோடு என்கிற மைல்கல்லை எட்டப்போகும் பாரதி கண்ணம்மா இந்த மாதிரி எந்தெந்த விஷயங்கள் செய்து ட்ரெண்ட் ஆச்சுனுதான் இந்த வீடியோவில் பார்க்கப்போகிறோம்.

Bharathi Kannamma
Bharathi Kannamma

டிஎன்ஏ டெஸ்ட்

எப்போதெல்லாம் பாரதி கண்ணம்மாவின் டிஆர்பி குறைகிறதோ அப்போதெல்லாம் பாரதிக்கு கண்ணம்மா மேல் சந்தேகம் அதிகரித்துவிடும். புரியலையா, பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கப்போவார்னு சொல்றேன். ஏன்னா, வில்லி வெண்பா பண்ணுன ஏமாற்று வேலையால தனக்கு பிள்ளை பெறும் பாக்கியம் இல்லைனு நம்பிட்டு இருக்கிற பாரதி, கண்ணம்மாவுக்கு பிறந்த குழந்தை என்னோட இல்லைனும் நம்பிட்டு இருக்கார். இதை அப்போ அப்போ டெஸ்ட்டும் எடுத்து பார்ப்பார். பாரதி எப்போதெல்லாம் டெஸ்ட் எடுக்குறாரோ அந்த ரிசல்ட்டை வெண்பாவும் மாத்திடுவாங்க. சென்னையில் வழக்கமா டெஸ்ட் எடுத்திட்டு இருந்த பாரதி, இந்த முறை யாருக்கும் தெரியாமல் டெல்லியில் இருக்குற லேப்பில் டெஸ்ட் எடுத்தார். அதோட ரிசல்ட்டை வாங்குறதுக்காக டெல்லிக்கு போன பாரதிகிட்ட, டிஎன்ஏ மேட்ச் ஆகிடுச்சுனு சொல்ற ப்ரோமோவும் வந்திருச்சு. இந்த முறையாச்சும் அது உண்மையா இருக்கணும்னுதான் சீரியல் பார்க்கிற எல்லாரும் ஆசைப்படுறாங்க. ஏன்னா, இந்த விஷயத்தை வெச்சு பல எபிசோடுகள் போனதால்தான் இந்த சலிப்பு.

Bharathi Kannamma
Bharathi Kannamma

பீஸ்ட் சம்பவங்கள்

விஜய் நடிச்ச பீஸ்ட் படத்தோட சாட்டிலைட் ரைட்ஸ் சன் டிவிகிட்ட இருந்தாலும், விஜய் டிவிகிட்ட இருக்கிற கூர்கா படம்தான் பீஸ்ட்டுக்கே இன்ஸ்பிரேஷன்னு சொல்லி அந்த சீன்ஸை எல்லாம் அப்படியே பாரதி கண்ணம்மா சீரியலிலும் எடுத்தாங்க. அதுவும் பெரிய பேசுபொருளாக மாறுச்சு. கண்ணம்மா அட்மினாகவும் பாரதி டாக்டராகவும் இருக்கும் மருத்துவமனையில் அரசியல்வாதி ஒருத்தர் அட்மிட்டாக, அந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொண்டு ஒரு பயங்கரவாத கும்பல் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக அவரை டார்கெட் செய்து மருத்துவமனையையே தங்களின் கண்ட்ரோலில் எடுப்பார்கள். பாரதிவும் கண்ணம்மாவும் எப்படி அதனை சரிசெய்கிறார்கள் என பல எபிசோடுகள் எடுத்தார்கள். பீஸ்ட் படம் வெளியாகி 3 மாதங்களுக்கு பிறகு சீரியலில் இது வந்தாலும் இதனை பீஸ்ட் படத்தோட கம்ப்பேர் செய்து கலாய்க்க ஆரம்பித்தார்கள் நெட்டீசன்கள்.

இவருக்கு பதில் இவர்

மெகா சீரியல்களைப் பொறுத்தவரைக்கும் இவருக்கு பதில் இவர் என்பது அடிக்கடி நடக்கும் ஒன்றுதான். 10 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஹீரோ, ஹீரோயினை தவிர மற்ற முக்கிய கதாபாத்திரங்கள் எல்லாம் அடிக்கடி மாறும். அந்த சமயங்களில் இவருக்கு பதில் இவர் என போடுவார்கள். ஆனால், சமீபகாலமாக பார்த்தால் ஹீரோ, ஹீரோயினே மாறுகிறார்கள். அப்படி மாறும் போது அதுவும் ஒரு பெரிய டாக்கை ஏற்படுத்தும். அப்படித்தான் பாரதி கண்ணம்மாவில் கண்ணம்மாவாக நடித்த ரோஷினி இந்த சீரியலில் இருந்து வெளியேறும் போதும் ஒரு டாக் கிரியேட் ஆச்சு. கண்ணம்மா கேரக்டர்தான் சீரியலோட பலம்.அதில் நடிக்கும் ரோஷினி மாறினால நிச்சயம் சீரியல் அடிவாங்கும் பல விமர்சனங்கள் வந்தது. ஆனால், அதை இதன் இயக்குநர் ப்ரவீன் சூப்பராக கையாண்டார். பாரதிக்கும் கண்ணம்மாவுக்குமான விவாகரத்து வழக்கிற்காக கோர்ட்டுக்கு கிளம்புற வரைக்கும் ரோஷினியையும் கோர்ட்டுக்கு வந்ததும் இப்போது கண்ணம்மாவாக நடிக்கும் வினுஷாவையும் நடிக்க வைத்திருப்பார். சரியான இடத்தில் மாற்றத்தை வைத்து ஆடியன்ஸோடு கனெக்ட் செய்திருப்பார். வினுஷாவும் ஆரம்பத்தைவிட இப்போது நன்றாகவே நடிக்கிறார் என்கிற விமர்சனமும் வருகிறது.

Bharathi Kannamma
Bharathi Kannamma

ட்ராவல் பேக்

பாரதி கண்ணம்மாவில் எத்தனை சம்பவங்கள் நடந்தாலும் இந்த சம்பவத்தை அடிச்சுக்க முடியாது என்கிற அளவுக்கு ஒரு பயங்கரமான சம்பவம் இருக்கு. அதுதான், ‘ஓ ஒரு  தென்றல் புயலாகி வருமே’னு பாட்டை பேக் க்ரவுண்ட்டில் போட்டுவிட்டு கையில் ட்ராவல் பேக்கை எடுத்துக்கிட்டு கண்ணம்மா நடந்த சம்பவம். அது சம்பவம் இல்லை சரித்திரம்கிற ரேஞ்சுக்கு கண்ணம்மாவை விண்வெளி வரைக்கும் நடக்க வைத்த பெருமை மீம்ஸ் கிரியேட்டர்களுக்கே சேரும். இப்படி ஒரு சம்பவம்தான் பாரதி கண்ணம்மாவில் நடந்த முதல் சம்பவம் என்றே சொல்லலாம். இதற்குப் பிறகுதான் பலரது கவனமும் இந்த சீரியலின் மேல் விழத்தொடங்கியது என்றே சொல்லலாம். சீரியலின் ஆரம்பத்தில் லவ்வபிள் கப்பிலாக இருந்தவர்கள் இந்த ஒரு பாயிண்டில்தான் டாம் அண்ட் ஜெர்ரியாக மாறத்துவங்கினார்கள்.

Bharathi Kannamma
Bharathi Kannamma

பாரதி கண்ணம்மாவில் உங்களுக்கு பிடித்த கதாபாத்திரம் எது? ஏன்?னு கமெண்ட்ல சொல்லுங்க.

168 thoughts on “பாரதி கண்ணம்மா சீரியல் செய்த 4 தரமான சம்பவங்கள்!”

  1. After looking at a handful of the blog posts on your blog,
    I seriously appreciate your way of blogging. I added it to my bookmark website list and
    will be checking back soon. Please check out my website as well and let me know your
    opinion.!

  2. Hey! Do you know if they make any plugins to help with Search Engine Optimization? I’m trying to get my website to rank
    for some targeted keywords but I’m not seeing very good success.
    If you know of any please share. Kudos! You can read similar blog here:
    Eco wool

  3. sugar defender reviews Discovering Sugar Protector has been a game-changer for
    me, as I’ve constantly been vigilant about managing my blood glucose levels.
    I now really feel empowered and certain in my capability
    to keep healthy and balanced degrees, and my newest medical examination have mirrored this progress.

    Having a reliable supplement to complement my a big source of comfort, and I’m really glad for the significant
    difference Sugar Protector has made in my general health.
    Sugar defender official Website

  4. sugar defender ingredients As somebody that’s constantly been cautious regarding my blood sugar level, finding Sugar Protector has been an alleviation. I feel so much more in control, and my current check-ups have actually shown positive enhancements.
    Understanding I have a trustworthy supplement to sustain my regular gives me satisfaction. I’m so grateful for Sugar
    Protector’s effect on my wellness! sugar defender official website

  5. It’s always a pleasure to come across such detailed and comprehensive explanations about traveling. Your expertise shines through, and I feel lucky to have access to your knowledge. A similar topic about adventure travel was discussed on TravelForums. Thank you so much for sharing!

  6. On March 15, Governor Wolf announced the lifting of extra restrictions effective April 4. Eating places are allowed to extend indoor dining to seventy five percent capability with self-certification or 50 p.c capacity without self-certification.

  7. England and France. This was a non-synchronous satellite which circled the earth in an elliptical orbit of about 2.5 hours, such that it gave only about 20 minutes of communication between the U.S.

  8. Digital transformation platforms like moLotus are helping digital marketers in improving efficiency by automating marketing activities that were earlier carried out by human employees including customer service enquiries, renewals, updates, sales calls, etc.

  9. One reality about being a performing musician is that somewhere alongside the way in which, you will inevitably contact some young kid on the market who realizes that at some point they will do what you are doing.

  10. He found that the existing NYMEX floor traders didn’t have the mathematical skills necessary to trade options, so the exchange offered financial inducements to get members of the American Stock Exchange’s options traders to come over and trade options on petroleum futures.

  11. Every driver’s journey starts somewhere—why not start with the best?

    Our patient, friendly instructors make all the difference in your
    learning experience. Want to master highway driving?
    Our lessons ensure you’re comfortable at higher speeds.

  12. Choosing the right driving school can make all the difference—our students consistently succeed.

    Our friendly, patient instructors make learning to drive stress-free
    and enjoyable. Ready to take the next step? Book your first lesson today and start your driving journey!

  13. Booking lessons is quick and easy—get started on your
    journey to driving independence today.
    Learning with a qualified instructor makes passing the test much easier!
    Booking a lesson is easy, and we’ll pick you up from home, school, or work!

  14. With the right instructor, learning to drive is easy and enjoyable.

    Our instructors are trained to work with nervous drivers, making
    learning stress-free. Our instructors are trained to work with nervous drivers, making learning stress-free.

  15. Brisbane’s test routes often include tricky intersections—we’ll help you
    master them!
    A structured approach to learning ensures long-term success—book with us today!
    Want to avoid last-minute panic before your driving test?
    Start lessons early with us!

  16. Want to ace your test first time? Book with us
    and maximise your chances!
    Need help preparing for your driving test? Our mock tests will get you ready!
    Want to pass your test on the first try? Our Brisbane driving school has a proven success rate!

  17. Our goal is to help you pass your test AND become a safe, confident driver for life.

    Safe drivers are made, not born—our lessons equip you
    with the skills for a lifetime of safe driving. We provide professional, structured lessons with a focus on road safety.

  18. We know the test routes and will make sure you’re fully prepared.

    Whether you’re a nervous beginner or looking to refine your skills, our driving instructors are
    here to help. Don’t just aim to pass—aim to drive safely for life with our expert training.

  19. Choosing the right driving school can make all the difference—our students
    consistently succeed.
    Don’t just aim to pass—aim to drive safely for life with our expert training.
    Whether you’re a nervous beginner or looking to refine your skills,
    our driving instructors are here to help.

  20. Driving should feel natural, not nerve-wracking. Our expert instructors help you feel at ease.

    Need help preparing for your driving test? Our mock tests will get
    you ready! Parallel parking is a must-have skill for Brisbane drivers—our method makes it
    easy!

  21. sumatra slim belly tonic deals and offers I have actuɑlly been using Sumatra Sⅼim Belly Tonic for the
    pгevіous two months, andd the reѕults have actually been extraordinary.
    Not just have I shed 10 extra pounds, yyet my power degrees have additionally
    escalated. I made use of to deal with late-nigһt ⅾesires, but
    this restorɑtive has considerablү minimized my hunger.
    Tһe all-natural active ingreԀients make mme really feel excellent
    concerning what I’m taking into my body, and the truth that it’s manufactured
    in an FDA-approved facilіty provides me comfort. Overall, I’m deliɡhted with my pгogreѕsion and very recommend
    this product tto any indivіdual seeking to shed some aⅾditional pounds.

  22. All of the cool new gaming options and accessories coming out lately make me think, “Welcome to the world of tomorrow!” With the PlayStation Digicam and the rival Xbox One Kinect, our gaming techniques can acknowledge our faces and our voices and respond accordingly.

  23. The Saturday Review of Politics, Literature, Science, and Artwork known as Helen’s suicide a “horrible climax” and claimed that this chapter was not “good artwork”, stating that solely writers similar to Edgar Allan Poe ought to write issues like it.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top