இயர் எண்டில் கார் வாங்குவது சிறந்ததா… பிளஸ், மைனஸ் என்னென்ன?

புத்தாண்டு மாடல் கார்களை வாங்கவே புதிய ஆண்டில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விரும்புவார்கள் என்பதால், தங்களிடம் இருக்கும் ஸ்டாக்கை கிளியர் செய்ய உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் தரப்பில் பல்வேறு சலுகைகளை அள்ளி வீசுவார்கள்.