Arvind Swamy: `சாக்லேட் பாய் டு அலட்டிக்காத வில்லன்’ – டிரெண்ட் செட்டர் அரவிந்த்சாமி… 6 திருப்புமுனைகள்!

ஹீரோவைத் தாண்டி, ச்சே… சித்தார்த்துக்கு இந்த முடிவு ஏற்பட்டிருக்க வேண்டாமே’ என்று தமிழ் சினிமா ரசிகனை உச் கொட்ட வைத்தது அரவிந்த்சாமியின் நடிப்புக்குக் கிடைத்த பரிசுதானே?