தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகு ரிலீஸாகும் பெரிய படங்கள் பெரும்பாலும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் வழியாக ரிலீஸ் ஆவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. விக்ரம் ரிலீஸின்போது, இதற்கு உதயநிதி விளக்கம் சொல்லியிருந்தார். இருந்தாலும், அந்த விமர்சனங்கள் அவ்வப்போது எழுந்துகொண்டே இருக்கின்றன என்பதுதான் உண்மை.
சரி, உதயநிதியின் ரெட் ஜெயண்ட்ஸ் தமிழ் சினிமாவைக் கட்டுப்படுத்துகிறதா.. உண்மையான நிலவரம் என்ன என்பது பற்றி பேசுகிறது Behind the Sambavam சீரிஸின் இந்த எபிசோட். அதேமாதிரி, தமிழ் சினிமாவில் டிஸ்ட்ரிபியூஷன் சிஸ்டம்னா என்ன.. ஒரு தயாரிப்பாளர் படத்தை முடிச்ச பிறகு என்ன நடக்கும்… இதுபத்தியும் தெரிஞ்சுக்கணுமா… மிஸ் பண்ணாம கீழ இருக்க லிங்க்ல முழு எபிசோடையும் பாருங்க.. இதுதவிர, தமிழ் சினிமா பத்தி இன்னும் நிறைய தகவல்களை நீங்க இந்த எபிசோட்ல தெரிஞ்சுக்க முடியும். முக்கியமா ரெட் ஜெயண்ட்ஸைத் தவிர்த்துடுங்கனு அஜித் சொன்ன அட்வைஸ்… அதோட பின்னணியையும் விவரிக்கிறது இந்த எபிசோட்.