‘இந்திய மைக்கேல் ஜாக்சன்’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகரும் இயக்குநருமான பிரபுதேவாவைப் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறதெனப் பார்க்கலாமா?
-
1 பிரபுதேவாவால் தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமான டிரெஸ்ஸிங் ஸ்டைல் எது?
-
இரண்டு சட்டைகளை போட்டுக்கொள்ளுதல்
-
பேகி பேண்ட்
-
ஃபுல் ஸ்லீவ் டீ-ஷர்ட்
Correct!Wrong! -
-
2 பிரபுதேவாவின் ஆரம்பகால படங்களில் அவருக்கு டப்பிங் பேசிய பிரபலம் யார்?
-
விக்ரம்
-
எம்.எஸ்.பாஸ்கர்
-
பாடகர் மனோ
Correct!Wrong! -
-
3 பிரபுதேவாவின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றான ‘வாடி வாடி நாட்டுக்கட்டை’ பாடல் இடம்பெற்ற படம் எது?
-
ஏழையின் சிரிப்பில்
-
நினைவிருக்கும் வரை
-
அள்ளித் தந்த வானம்
Correct!Wrong! -
-
4 தனது கொரியோகிராஃபியில் கேப்டன் விஜயகாந்தையே பிரேக் டான்ஸ் ஆடவைத்து அசத்தியிருப்பார் பிரபுதேவா. எந்தப் பாடல் அது?
-
காதல் ஆராராரோ (ராஜ்ஜியம்)
-
வினோதனே வினோதனே (தென்னவன்)
-
புன்னகையில் மின்சாரம் (பரதன்)
Correct!Wrong! -
-
5 பிரபுதேவா- வடிவேலு கூட்டணி இணைந்தாலே காமெடிக்கு பஞ்சமிருக்காது. அந்தக் கூட்டணி முதன்முதலாக இணைந்த படம் எது?
-
ராசய்யா
-
காதலன்
-
லவ் பேர்ட்ஸ்
Correct!Wrong! -
-
6 ‘அன்னையின் கருவில் புரண்டதும் நடனம் தொடங்கிவிட்டேன்’ என பிரபுதேவா ஆடிப் பாடிய பாடல் இடம்பெற்ற படம் எது?
-
மிஸ்டர் ரோமியோ
-
லவ் பேர்ட்ஸ்
-
காதலன்
Correct!Wrong! -
-
7 இவற்றுள் ரஜினியின் எந்தப் பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைக்கவில்லை?
-
அரிமா அரிமா (எந்திரன்)
-
பாபா கிச்சு கிச்சு தா ( பாபா)
-
தீ..தீ..தீ (சிவாஜி)
Correct!Wrong! -
-
8 எந்தப் படத்தில் அதன் ஹீரோயின் ஹீரோவான பிரபுதேவாவை ‘ஸ்பிரிங் முடி’ எனக் கிண்டலடித்திருப்பார்?
-
மனதைத் திருடிவிட்டாய்
-
மின்சார கனவு
-
ஏழையின் சிரிப்பில்
Correct!Wrong! -
-
9 11 வருட இடைவேளைக்குப் பிறகு தமிழில் மீண்டும் ஹீரோவாக பிரபுதேவா ரீ-என்ட்ரி கொடுத்த படம் எது?
-
சார்லி சாப்ளின் -2
-
மெர்க்குரி
-
தேவி
Correct!Wrong! -
-
10 முதன்முறையாக பிரபுதேவா தனது நடன அமைப்புக்காக தேசிய விருதுபெற்ற பாடல் எது?
-
வெண்ணிலவே வெண்ணிலவே (மின்சார கனவு)
-
முக்காபுலா (காதலன்)
-
கொஞ்சம் நிலவு (திருடா திருடா)
Correct!Wrong! -
பிரபலத்தின் டப்பிங் முதல் தேசிய விருது வரை... பிரபுதேவா பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்? #Quiz
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சூப்பர் பாஸ்... நீங்க வெறித்தனமான பிரபுதேவா மாஸ்டர் ஃபேன்தான்!
You scored -
Quiz result
பிரபுதேவா பத்தி நீங்க இன்னும் தெரிஞ்சுக்கணும் பாஸ்!
You scored -
Quiz result
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பாஸ்!
You scored
0 Comments