டிஜிட்டல் யுகத்தில் பல்வேறு கேட்ஜெட்கள் வந்து செல்கின்றன. அவற்றுள் இன்றைய டிரெண்டிங் Wireless புரோடெக்ட்ஸ்தான். ஹெட்போன் முதல் நீளமான கேபிள் உள்ள கேட்ஜெட்கள் வரை பல Wire உள்ள கேட்ஜெட்களில் பின்னலான wire-ஐ பிரித்து எடுப்பது பலருக்கும் பெரிய தலைவலியாக இருக்கும். அப்படியான நபர்களுக்கான பரிந்துரைதான் இந்த கேட்ஜெட்டுகள்..
1) wireless mouse மற்றும் wireless keyboard
வொர்க் ஃபரம் ஹோமில் இருக்கும் பலருக்கும் இந்த wireless mouse மற்றும் wireless keyboard மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும். wireless mouse-ஐ 10 மீட்டர் இடைவெளி வரை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். 12 மாத காலம் பேட்டரி ஆயுள் இருக்கும். wireless keyboard-ஐ ஐந்து வெவ்வேறு டிவைஸ்களுடன் இணைத்து நீங்கள் பயன்படுத்த முடியும். லேப்டாப் பேக்கில் பொருத்தமாக இருக்கும் அளவுக்கு சிறியதாகக் கிடைக்கும்.
தீவிரமான கேமரா நீங்க. அப்போ உங்களுக்கு இந்த கேட்ஜெட் ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும். டிவி, கம்யூட்டர் மற்றும் ஆண்ட்ராய்ட் சாதனங்களில் இணைத்து இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
3) All in one printer, copier and scanner
பிரிண்ட், ஸ்கேன், ஜெராக்ஸ் எடுக்குறதுக்குலாம் கடைகடையா போகத் தேவையே இல்ல. இந்த All in one printer, copier and scanner-ஐ வாங்கி வச்சுக்கிட்டீங்கனா மொபைல், லேப்டாப் வைஃபை வழியாக கனெக்ட் பண்ணி நமக்கு தேவையானதை பிரிண்ட் செய்துக்கலாம்.
4) wireless Bluetooth earphones
wireless headphones தான் இப்போ இருக்குற டிரெண்டிங். மற்ற வேலைகளை செய்துகிட்டே எந்த தொந்தரவும் இல்லாம பாட்டு, பாட் கேஸ்ட்-னு எதை வேணும்னாலும் கேட்டுக்கலாம். wire பின்னிப்போகுற பிரச்னையே இந்த இயர்போன்ஸ்ல கிடையாது. ஃப்ரீயா wire தொந்தரவு இல்லாமல் இருக்கும்.
அதிகமா மொபைல் பயன்படுத்துறவங்களுக்கு இந்த wireless charging pad ரொம்பவே பயனுள்ளதா இருக்கும். சார்ஜ் போட்டுட்டே மொபைல் யூஸ் பண்றது ரொம்பவே ஆபத்தான ஒரு விஷயம்னு சொல்றாங்க. எனவே, இந்த wireless charging pad உங்களுக்கு யூஸ் ஆகும். ஐ.ஓ.எஸ் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களுக்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சார்ஜ் போட்டுட்டு ஸ்விட்ச் போடாம இருக்குற நிலைமை எல்லாம் இதை யூஸ் பண்ணா ரொம்பவே அவாய்ட் பண்ணலாம்.
Also Read : IMDb வரலாறு… அதன் ரேட்டிங் எப்படிக் கணக்கிடப்படுகிறது?