தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவின் மிகவும் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் மணிரத்னம். அவருடைய பிறந்தநாள் இன்று. அவருடைய பெரிய ஃபேனா நீங்க? அப்போ உங்களுக்கான க்விஸ்தான் இது. நீங்க எவ்வளவு பெரிய ஃபேன்னு தெரிஞ்சுக்கலாமா?
Also Read : சினிமாவின் எந்த ஜானர் உங்களுக்கு செட்டாகும்… கண்டுபிடிக்கலாம் வாங்க!
-
1 மணி ரத்னத்தின் முதல் தமிழ் படம் எது?
-
பல்லவி அனு பல்லவி
-
பகல் நிலவு
-
இதய கோவில்
Correct!Wrong! -
-
2 மணி ரத்னமும் இளையராஜாவும் கடைசியாக இணைந்து பணியாற்றிய திரைப்படம் என்ன?
-
தளபதி
-
சத்ரியன்
-
அஞ்சலி
Correct!Wrong! -
-
3 ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் மணி ரத்னம் இணைந்து பணியாற்றிய முதல் திரைப்பம் எது?
-
திருடா திருடா
-
ரோஜா
-
அஞ்சலி
Correct!Wrong! -
-
4 இந்தப் பாட்டை ஃபில் பண்ணுங்க.. பூங்காற்றிலே உன் _________
-
சுவாசத்தை
-
வாசத்தை
-
ரெண்டுமே இல்ல
Correct!Wrong! -
-
5 ஹிந்தியில் ஒரு படத்தின் பேரை வச்சே பாட்டு ஒண்ணு இருக்கும். அது என்ன படம்?
-
டில் சே
-
ஓ கே ஜானு
-
பாம்பே
Correct!Wrong! -
-
6 உயிரே படத்துல தமிழ் டப்பிங்ல ஷாருக்கானுக்கு வாய்ஸ் கொடுத்தது யாரு?
-
ஷாருக்கான்தான்
-
அரவிந்த்சாமி
-
விக்ரம்
Correct!Wrong! -
-
7 மணிரத்னம் படத்துல தவறாம வர்ற காட்சிகள் என்ன?
-
மழை சீன்
-
ட்ரெயின் சீன்
-
இரண்டுமே
Correct!Wrong! -
-
8 இதில் எந்தத் திரைப்படத்துக்கு மணிரத்னம் தேசிய விருதை வென்றார்?
-
அலை பாயுதே
-
அஞ்சலி
-
கண்ணத்தில் முத்தமிட்டால்
Correct!Wrong! -
-
9 உண்மைக் கதையை வைத்து மணிரத்னம் இயக்கிய படம் எது?
-
இருவர்
-
நாயகன்
-
இரண்டுமே
Correct!Wrong! -
நீங்க எந்தளவுக்கு மணிரத்னம் ரசிகர்... ஒரு குட்டி டெஸ்ட்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
செம பாஸ்.. நீங்க மணி ரத்னத்தோட பெரிய ஃபேன்னு அக்சப்ட் பண்ணிக்கிறோம்!
You scored -
Quiz result
சூப்பர் பாஸ்... பரவால்லயே இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கீங்க!
You scored -
Quiz result
உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் பாஸ்!
You scored
0 Comments