தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்த (www.tnpsc.gov.in) வெப்சைட்டை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
1.டிஎன்பிஎஸ்சி லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டை உருவாக்கி கொள்ளவும்.
- ஒன்டைம் ரிஜிஸ்டிரேசன் படிவத்தை அதில் கேட்டப்பட்டிருக்கும் தகவல்களை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.
- உங்களுடைய சுய விவர படிவத்தில் கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை சரி பார்த்து நிரப்ப வேண்டும்.
- மொபைல் எண்ணை பயன்படுத்தி OTP பெற்று, நம்பரை சரிபார்த்து கொள்ளுங்கள்.
- வகுப்பு மற்றும் சான்றிதழ் விவரங்களை சரியாக பதிவு செய்யுங்கள்.
- இதை சேமித்துக்கொண்டு அடுத்த பக்கத்தை தொடரவும்.
- வீடு முகவரியை தவறு இல்லாமல் பதிவிடுங்கள்.
- பின் ஸ்கேன் செய்யப்பட்ட போட்டோ, கையெழுத்து பிரதியை பதிவேற்றம் செய்யவேண்டும்.
- ஒன்டைம் ரிஜிஸ்டிரேசனுக்கான ரூ.150 ரிஜிஸ்டிரேஷன் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும்.
- பின் submit பட்டனை அழுத்தவும்.
- பதிவு முடிவடைந்தவுடன், உங்கள் மொபைல் எண்ணிற்கு யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு வரும். அதனைக்கொண்டு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்காக ஒருமுறை பதிவு செய்து தேர்வுக்கட்டணத்தை மட்டும் செலுத்திவிட்டு நாம் தேர்வு எழுதலாம். ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியாக பதிவு செய்ய வேண்டியதில்லை.