Village Cooking Channel: இன்டர்நெட் வசதியே இல்லாத ஊரிலிருந்து யூ-டியூப் டைமண்ட் பட்டன் – வில்லேஜ் குக்கிங் சேனலின் கதை!

வெறும் 40 வீடு இருக்குற கூகுள் மேப்புல கூட காட்டாத குக் கிராமத்துல இவங்க சமைக்கிறதைப் பார்க்க ராகுல் காந்தி வர்றாரு. யாரு இந்த வில்லேஜ் குக்கிங் சேனல்? எப்படி ஆரம்பிச்சாங்க… அவங்களோட வரலாறு என்ன?