Mr.Bean: `நீங்க நம்பலைனாலும் இதுதான் நெசம்’ – மிஸ்டர் பீன் பற்றி இந்த 6 தகவல்கள் தெரியுமா?

ரோவன் அட்கின்ஸன் ஒரு முறை கென்யாவிற்கு விமானத்தில் சுற்றுலா செல்லும் போது, அந்த விமானத்தின் பைலட் நடுவானில் மயக்கமடைந்துவிட்டார். பைலட் மீண்டும் சகஜ நிலைக்குத் திரும்பும் வரை விமானத்தை இயக்கியது ரோவன் தான்.