ஐபிஎல் #RRvKKR… எப்படி வென்றது ராஜஸ்தான்? #5pointReport

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் பேட் செய்த கொல்கத்தா 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்த நிலையில், இலக்கை 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 18.5 ஓவர்களில் ராஜஸ்தான் எட்டியது.

#RRvKKR மேட்சின் 5 முக்கிய தருணங்கள்…

[zombify_post]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top