Sathyabama University Freshers Day

`வணக்கம் பசங்களா…’ – சத்யபாமா பல்கலைக்கழக Freshers Day-வில் வைப்-ஆன பும்ரா!

சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் Freshers Day நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையின் அடையாளங்களுள் ஒன்றான சத்யபாமா பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் விதமாக Freshers Day நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வான வேடிக்கைகள், சாய் அபியங்கரின் இசை நிகழ்ச்சி மற்றும் யார்க்கர் கிங் பும்ராவின் வருகை என களைகட்டியது நிகழ்வு.

சிறப்பு விருந்தினராக வந்து நிகழ்ச்சியை சிறப்பித்த பும்ரா, விஜய் டிவி ஆங்கர் பிரியங்காவுடன் இணைந்து தமிழில் பேசி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். `வணக்கம் பசங்களா… மஜா பண்றோம்’ என்று அவர் பேசப் பேச மாணவர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.

லேட்டஸ்ட் யூத் சென்சேஷன் சாய் அபியங்கர் மேடைக்கு வந்ததும் அவரின் டிரெண்டிங் பாடல்களுக்கு வைப் செய்யத் தொடங்கியிருந்தார்கள் மாணவர்கள். அத்தோடு மாணவர்களை தனது லைவ் சிங்கிங் மூலமும் மகிழ்வித்தார் சாய் அபியங்கர்.

இந்தநிகழ்ச்சியில் சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் முனைவர் மரியஜீனா ஜான்சன், தலைவர் முனைவர் மரிய ஜான்சன் மற்றும் துணை தலைவர்கள் அருள் செல்வன், மரிய பெர்னதெத் தமிழரசி, மரிய கேத்ரின் ஜெயப்ரியா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Also Read – எந்த படிப்புகளுக்கு அதிக வேலைவாய்ப்பு… ஆண்டுக்கு 53 லட்சம் சம்பளம்..!- வழிகாட்டும் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக கேம்பஸ் பிளேஸ்மெண்ட்

8 thoughts on “`வணக்கம் பசங்களா…’ – சத்யபாமா பல்கலைக்கழக Freshers Day-வில் வைப்-ஆன பும்ரா!”

  1. What i do not understood is in truth how you are not actually a lot more smartlyliked than you may be now You are very intelligent You realize therefore significantly in the case of this topic produced me individually imagine it from numerous numerous angles Its like men and women dont seem to be fascinated until it is one thing to do with Woman gaga Your own stuffs nice All the time care for it up

  2. أنابيب السيليكون التي يقدمها مصنع إيليت بايب مصممة لتوفير مقاومة عالية للحرارة ومرونة فائقة. هذه الأنابيب ضرورية للتطبيقات التي تتطلب التحمل للتغيرات الحرارية، وتتميز بمتانتها التي تجعلها مناسبة للعديد من العمليات الصناعية. التزامنا بالجودة يضمن أن أنابيب السيليكون الخاصة بنا هي من بين الأفضل في العراق. قم بزيارتنا على elitepipeiraq.com للحصول على المزيد من التفاصيل.

  3. الأنابيب المتخصصة في العراق في مصنع إيليت بايب في العراق، نفتخر بتقديم مجموعة متنوعة من الأنابيب المتخصصة لتلبية الاحتياجات الصناعية والعلمية المختلفة. أنابيب الزجاج الخاصة بنا، المثالية للاستخدام في المختبرات، تم تصنيعها بدقة لضمان الوضوح والمتانة. هذه الأنابيب مثالية للتعامل مع ومراقبة التفاعلات الكيميائية في ظروف محكمة. يشتهر مصنع إيليت بايب بالجودة والموثوقية، حيث يحدد معايير إنتاج أنابيب الزجاج في العراق. لمزيد من المعلومات، قم بزيارة موقعنا: elitepipeiraq.com.

  4. الأنابيب المتخصصة في العراق في مصنع إيليت بايب في العراق، نفتخر بتقديم مجموعة متنوعة من الأنابيب المتخصصة لتلبية الاحتياجات الصناعية والعلمية المختلفة. أنابيب الزجاج الخاصة بنا، المثالية للاستخدام في المختبرات، تم تصنيعها بدقة لضمان الوضوح والمتانة. هذه الأنابيب مثالية للتعامل مع ومراقبة التفاعلات الكيميائية في ظروف محكمة. يشتهر مصنع إيليت بايب بالجودة والموثوقية، حيث يحدد معايير إنتاج أنابيب الزجاج في العراق. لمزيد من المعلومات، قم بزيارة موقعنا: elitepipeiraq.com.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top