எம்.ஜி.ஆர் ஓட்டிய காரும், ஜெயலலிதா அணிந்த செருப்பும் இன்றும் இவரது வீட்டில் இருக்கின்றன… ஆனால், இவர் தி.மு.க-வில் இருக்கிறார். எம்.ஜி.ஆர் பெயரில் கல்லூரி தொடங்கியபோதும், கூவத்தூர் ஸ்டைலில் ஜானகியை முதல்வராக்கியபோதும், ஜெயலலிதாவுடன் ஒன்றாக அமர்ந்து ஹெலிகாப்டரில் பயணிக்கும் போதும் இருந்த அ.தி.மு.க விசுவாசம் தி.மு.க பாசமாக மாறியது எப்போது?…
அ.தி.மு.க-விலிருந்து எவர் விலகினாலும் கண்டுகொள்ளாத ஜெயலலிதா, முத்துசாமி விலகியதும் பதறியடித்து சமாதானம் பேசியது ஏன்… கொலை வழக்கிலிருந்து எடப்பாடி பழனிசாமியைக் காப்பாற்றிய பிளாஷ்பேக் என அமைச்சர் ஈரோடு முத்துசாமியின் வரலாறும் தகராறும் பேசுகிறது இந்த வார மிஸ்டர் மினிஸ்டர் எபிசோட்…
இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிஞ்சுக்க கீழ இருக்க மிஸ்டர் மினிஸ்டர் எபிசோடை முழுசா பாருங்க…