Binge-watching: `இவ்வளவு பிரச்னைகள் இருக்கா..’ – அறிகுறிகள் என்னென்ன?

தொடர்ந்து 4 மணி நேரம் வேலை மற்றும் வெப் சீரீஸ்களைப் பார்ப்பதால் (Binge-watching) எதைப் பற்றியும் உங்களது மூளை சிந்திக்க முடியாத நிலையை எட்டும் என்றும் கால், நுரையீரல் போன்றவற்றில் ரத்தக்கட்டு ஏற்படும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.