ஜகமே தந்திரம் படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளன. இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்தப் படம் விரைவில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்தப் படம் பற்றிய சிம்பிளாக கேள்விகள் இங்கே.. கரெக்டா பதில் சொல்லுங்க பார்க்கலாம்!
Also Read : குகை வாழ்க்கை முதல் ஃபேவரைட் கார் வரை.. ஜி ஜின்பிங் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
[zombify_post]