‘நித்ய தேவதை’ ரம்யா கிருஷ்ணன் ரசிகர்களே.. அவரைப் பற்றி நீங்கள் எந்த அளவுக்கு தெரிந்து வைத்திருக்கிறீர்கள் என ஒரு டெஸ்ட் வைத்துப் பார்த்துவிடுவோமா?
-
1 ரம்யா கிருஷ்ணனின் தற்போதைய வயது என்ன?
-
47
-
51
-
58
Correct!Wrong! -
-
2 ஆரம்ப காலத்திலேயே ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். என்ன படம் அது?
-
படிக்காதவன்
-
வேலைக்காரன்
-
விடுதலை
Correct!Wrong! -
-
3 ‘படையப்பா’ ரிலீஸுக்கு முன்பு, இந்த நடிகருடன் ஜோடியாக நடிக்கும் அளவுக்குத்தான் ரம்யா கிருஷ்ணனின் மார்க்கெட் தமிழில் இருந்தது. அந்த நடிகர் யார்?
-
லிவிங்ஸ்டன்
-
மன்சூர் அலிகான்
-
கவுண்டமணி
Correct!Wrong! -
-
4 ‘பஞ்சதந்திரம்’ படத்தில் --------- @ மேகி என்பது ரம்யா கிருஷ்னனின் பெயர். அந்த ---------இல் வரும் பெயர் என்ன..?
-
மரகதமணி
-
மரகதவல்லி
-
மதுவந்தி
Correct!Wrong! -
-
5 புகழ்பெற்ற ‘பாகுபலி’ படத்தில் இவரது பாத்திரப் பெயர் என்ன?
-
தேவசேனா
-
நந்தினி தேவி
-
சிவகாமி தேவி
Correct!Wrong! -
-
6 ‘படையப்பா’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒருமுறை ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன் நடித்த படம் எது?
-
குசேலன்
-
பாபா
-
தர்பார்
Correct!Wrong! -
-
7 பல படங்களில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கும் ரம்யா கிருஷ்ணன் இளம் ஹீரோக்களின் படங்களிலும் ஆடியிருக்கிறார். அவ்வாறு சிம்புவுடன் ரம்யா கிருஷ்ணன் சேர்ந்து ஆடிய பாடல் இடம்பெற்ற படம் எது?
-
குத்து
-
மன்மதன்
-
தம்
Correct!Wrong! -
-
8 முதன்முதலாக சின்னத்திரையில் இவர் நடித்த சீரியல் பெயர் என்ன?
-
வம்சம்
-
நீலாம்பரி
-
கலசம்
Correct!Wrong! -
-
9 ரம்யா கிருஷ்ணனின் கணவர் தெலுங்கில் பிரபல இயக்குநர். அவரது பெயர் என்ன?
-
கிருஷ்ண வம்சி
-
வம்சி
-
கிருஷ்ண ராஜூ
Correct!Wrong! -
-
10 ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் எது?
-
தேவ்
-
சூப்பர் டீலக்ஸ்
-
வந்தா ராஜாவாத்தான் வருவேன்
Correct!Wrong! -
ரம்யா கிருஷ்ணன் ஃபேனா நீங்க? உங்களுக்கான குவிஸ் இதோ..!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
வேற லெவல் ரம்யா கிருஷ்ணன் ஃபேன் நீங்க!
You scored -
Quiz result
பரவால்லயே... நிறைய விஷயம் தெரிஞ்சு வைச்சிருக்கீங்களே!
You scored -
Quiz result
பெட்டர் லக் நெக்ஸ் டைம் பாஸ்!
You scored
Also Read: எஸ்.ஜே.சூர்யா ஃபேனா நீங்க… உங்களுக்கான குட்டி டெஸ்ட் இதோ!
0 Comments