தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களும் ஆயிரக்கணக்கான சிறு கிராமங்களும் இருக்கின்றன. ஒவ்வொரு பகுதியும் தங்கள் உணவுக்கென பிரத்யேகமாக ஃபேமஸானவை. உலக அளவில் நேஷனல் ஜியோகிராஃபிக் சேனல் பட்டியலிட்ட `டாப் 10 ஃபுட் சிட்டீஸ்’ பட்டியலில் இடம்பெற்றிருந்த ஒரே இந்திய நகரம் நம்ம சென்னைதான். அந்த அளவுக்கு பாரம்பரிய உணவுகளுக்கு நாம முக்கியத்துவம் கொடுத்துட்டு வர்றோம். அந்தவகையில் தமிழ்நாட்டில் எந்தெந்த ஏரியாக்களில் என்னென்ன உணவுகள் ஃபேமஸா இருக்குனு தெரியுமா… அதைப்பத்தி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும்னு ஒரு சின்ன டெஸ்ட் வைக்கலாமா… நீங்க ரெடியா?
என்னடா லிஸ்ட்ல திருநெல்வேலி அல்வா, தூத்துக்குடி மக்ரூன், மணப்பாறை முறுக்கு, பழனி பஞ்சாமிர்தம், ஆம்புர் – திண்டுக்கல் பிரியாணி, கும்பகோணம் டிகிரி காஃபி, கோவில்பட்டி கடலைமிட்டாய், சாத்தூர் காராசேவு, ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, ஊட்டி வர்க்கி – இதெல்லாம் இல்லையேனு யோசிக்காதீங்க.. இப்படி எல்லாருக்கும் தெரிஞ்ச உணவு வகைகளை இந்த லிஸ்ட்ல நாங்க சேர்க்கல மக்களே!
[zombify_post]
Prdtty nicxe post. I just stumbled uppn our weblog annd wanjted to metion that I’ve teuly loved surfing arouund yokur webnlog posts.
In any case I will bbe subscribing tto yokur fsed and
I amm hoping youu wriote agwin soon!
Great information shared.. really enjoyed reading this post thank you author for sharing this post .. appreciated
I just like the helpful information you provide in your articles