நட்சத்திர கோயில்கள் – பரணி நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய கோயில்!

பரணி நட்சத்திரக்காரர்கள் திருப்புகலூர் ஸ்ரீஅக்னிஸ்வரர் ஆலயத்துக்கு விசேஷ நாட்களிலோ அல்லது தங்களால் இயலும் நேரங்களிலோ சென்று வர நன்மை உண்டாகும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.