துஷாரா விஜயன் செம கெத்து… ஏன் தெரியுமா?

நட்சத்திரம் நகர்கிறது படத்துல வர்ற ரெனே கேரக்டர்கிட்ட இருந்து நிறைய விஷயங்களை எல்லாருமே கத்துக்கலாம். துஷாராவும் நிறைய விஷயங்களை கத்துக்கிட்டாங்கனு சொல்லலாம்.