Ashok Ellusamy: டெஸ்லா Auto Pilot டீமுக்கு எலான் மஸ்கின் முதல் தேர்வு – யார் இந்த அசோக் எல்லுச்சாமி!

டெஸ்லாவில் அசோக் பொறுப்பேற்ற பிறகு, ஆட்டோ பைலட் சாஃப்ட்வேர்களின் முக்கிய பிரச்னையாகக் கருதப்படும் பிரேக்கிங் தொழில்நுட்பத்தில் பல மைல்கல் சாதனைகளை அந்நிறுவனம் படைத்திருக்கிறது.