கருணாநிதி கைதைத் தொடர்ந்து நடந்த அதிரடிகள்… 2001 ஜூன் 30-க்குப் பிறகான காட்சிகள்!

கருணாநிதி கைது செய்யப்பட்டபோது என்ன நடந்தது… 2001 ஜூன் 30-க்குப் பிறகு நடந்த அதிரடிகள்… ஜெயலலிதா அரசு சந்தித்த நெருக்கடிகள்.