`மோடி எங்கள் டாடி’ டு `ராகுல் காந்திக்கு மொட்டை போட்டது யார்?’ வரை… ராஜேந்திர பாலாஜி டாப் 10 சர்ச்சைகள்!

அதிமுக ஆட்சியில் யாராவது ஆளும் கட்சியை விமர்சித்தால், இரண்டு பேரிடம் இருந்து தவறாமல் கருத்துகள் வரும். அவர்களில் ஒருவர் ராஜேந்திர பாலாஜி!