Scam 1992

`நம்பவே மாட்டீங்க..!’- IMDb ரேட்டிங்கில் இந்தியாவின் டாப் – 10 வெப் சீரிஸ் என்னென்ன?

ஓடிடி தளங்கள், டிவி சேனல்களை முந்தி நிற்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில் இண்டர்நெட் நாம் விரும்பும் படத்தை அல்லது வெப் சீரிஸ் போன்றவற்றை விரும்பும் நேரத்தில் பார்க்கும் வசதியைக் கொடுத்திருக்கிறது. ஓடிடி தளங்களில் லட்சக்கணக்கான கண்டெண்டுகள் குவிந்திருக்கும் நேரத்தில் எதைப் பார்ப்பது என்பதைத் தேர்வு செய்யவே நாம் பெரும்பாலானா நேரங்களை செலவழித்துக் கொண்டிருக்கிறோம்.

உங்களுக்காக IMDb தளத்தில் தேடி, டாப் 250 என அவர்கள் பட்டியலிட்டுள்ள வெப் சீரிஸ்கள் பட்டியலில் இந்தியாவிலிருந்து முதல் 10 இடங்களைப் பிடித்திருக்கும் வெப் சீரிஸ்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்.

இந்தியாவின் டாப் – 10 வெப் சீரிஸ்!

Scam 1992

ஹன்சல் மேத்தாவால் உருவாக்கப்பட்ட இந்த வெப்சீரிஸ் ஸ்டாக் மார்க்கெட் புரோக்கராக இருந்த ஹர்ஷத் மேத்தாவின் கதையைப் பேசுகிறது. 2020-ல் வெளியான இந்த வெப்சீரிஸ் IMDb பட்டியலில் இடம்பிடித்திருக்கும் பெஸ்ட் இந்திய வெப்சீரிஸாகும். ஸ்டாக் மார்க்கெட் செயல்பாடுகளில் இருக்கும் முரண்கள், லூஃப் ஹோல்கள் பற்றிய திரைக்கதைக்காக பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த வெப் சீரிஸில் பிரதிக் காந்தி லீட் ரோலில் நடித்திருக்கிறார். சோனி லைவ்வில் இதை நீங்கள் பார்க்கலாம்.

Aspirants

இந்தி புரடக்‌ஷன் ஹவுஸாகவும் இந்தியாவின் முன்னணி யூ டியூப் சேனலாகவும் இருக்கும் டி.வி.எஃப் (The Viral Fever) நிறுவனத்தின் தயாரிப்பு இந்த வெப் சீரிஸ். நவீன் கஸ்தூரியா, சன்னி ஹிந்துஜா போன்றோர் லீட் ரோலில் நடித்திருக்கும் அஸ்பிரண்ட்ஸ் சீரிஸ் யு.பி.எஸ்.சி தேர்வுக்குத் தயாராகுபவர்கள் பற்றிய கதை. உலகின் மிகவும் கடினமான தேர்வாகக் கருதப்படும் யு.பி.எஸ்.சி தேர்வுக்கு மாணவர்கள் எப்படித் தயாராகிறார்கள், அதற்காக அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என அவர்களது வலியைப் பேசியிருக்கும் இந்த சீரிஸ் யூ டியூபில் வாராந்திர அடிப்படையில் ஐந்து எபிசோடுகளாக வெளியானது. இதை டி.வி.எஃப் நிறுவனத்தின் யூ டியூப் சேனலில் பார்க்கலாம்.

Pitchers

கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இந்த சீரிஸ் இந்தியாவில் டிஜிட்டல் கண்டெண்டுகளுக்கான திரைமொழியை ஆரம்ப காலகட்டங்களிலேயே பேசியது. வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆகப்போகும் நிலையிலும் இதற்கான வரவேற்பு, IMDb ரேட்டிங்கில் இந்திய வெப்சீரிஸ்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் வைத்திருக்கிறது. இளைஞர்கள் சிலர் இணைந்து புதிய தொழில் தொடங்கி, அதை நடத்த முற்படும்போது சந்திக்கும் சிக்கல்கள் குறித்து விரிவாக அலசுகிறது இந்த சீரிஸ். முதலில் யூ டியூபில் வெளியான இந்த சீரிஸை நீங்கள் டி.வி.எஃப் ப்ளே மற்றும் சோனி லைவ் ஓடிடி தளங்களில் பார்க்கலாம்.

Kota Factory

பயிற்சி மையங்கள் என்ற பெயரில் நடக்கும் இண்டஸ்ட்ரியின் பின்னணியைப் பேசிய இந்த வெப்சீரிஸ் இந்திய அளவில் மிகப் பரவலாகக் கவனம்பெற்ற சீரிஸ்களுள் ஒன்று. 2019-ல் ஐந்து எபிசோடுகளாக வெளியான கோட்டா பேக்டரி, ராஜஸ்தானின் கோட்டா நகரில் குவிந்திருக்கும் பயிற்சி மையங்கள் பற்றி பேசுகிறது. ஜிதேந்திர குமார், மயூர் மோர் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த சீரிஸ் டி.வி.எஃப் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பு. யூ டியூபில் ஐந்து எபிசோடுகளும் சேர்த்து 130 மில்லியனுக்கும் மேலான வியூஸ்களைக் குவித்திருக்கிறது.

Gullak

ஒரு மிடில் கிளாஸ் பேமிலி, தங்களின் தினசரி வாழ்க்கையில் என்னவெல்லாம் பிரச்னைகளை எதிர்க்கொள்கிறது என்பதைப் பேசிய குல்லாக் சீரிஸ், இந்தியாவின் பெரும்பான்மையான குடும்பங்களின் கேரக்டர்களைப் பிரதிபலிக்கிறது. கேரக்டர் அமைப்பு, அவர்களின் நடிப்புக்காகப் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த வெப்சீரிஸின் முதல் சீசன் ஹிட்டடித்தது. அதையடுத்து, இரண்டாவது சீசன் இந்தாண்டு ஜனவரியில் ரிலீஸானது. இதை நீங்கள் சோனி லைவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

Ramayan

ராமானந்த் சாகர் உருவாக்கிய ராமாயணம் முதன்முதலில் 1987-ம் ஆண்டு ஒளிபரப்பானது. ஆனால், 2020 லாக்டவுனின் போது தூர்தர்ஷனில் மீண்டும் ஒளிபரப்பட்ட ராமாயணம், IMDb ரேட்டிங்கிலும் கவனம் பெற்றது. வரலாற்றுப் பின்னணியில் ஒரு டிவி தொடர் எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக டெக்னீஷியன்களால் இன்றளவும் எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகிறது இந்தத் தொடர். இதில், நடித்த நடிகர்கள் இன்றளவும் ரசிகர்களால் நினைவுகூரப்படுவது அதன் வெற்றியை நமக்குச் சொல்லும்.

Mahabharat

ராமாயணத்தைப் போலவே மகாபாரதக் கதைக்கெனவும் தனி ரசிகர்கள் வட்டம் இருக்கிறது. மகாபாரதம் பலமுறை டி.வி தொடர்களாக எடுக்கப்பட்டிருந்தாலும், பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம் அவைகளில் தனித்துவமானது. 2020 லாக்டவுனின் போது இந்தத் தொடரும் டி.வியில் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு அப்ளாஸ் அள்ளியது.

Sarabhai vs Sarabhai

Sarabhai vs Sarabhai

2000-களின் தொடக்கத்தில் காமெடி களத்தில் அதிரடியாகக் களமிறங்கிய சாராபாய் vs சாராபாய் தொடர், முதலில் ஹிட்டடிக்கவில்லை. லேட்டாக ஹிட்டடித்த இந்தத் தொடருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். டெலிவிஷன் தொடர்களுக்கான காமெடி பென்ச் மார்க்கை செட் பண்ணிய தொடர்களுள் ஒன்றாகக் கருதப்படும் இந்தத் தொடர், குடும்பப் பின்னணியில் உருவாக்கப்பட்டது. இதற்கான ஃபேன் பாலோயிங்கைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் எடுக்கப்பட்டது. ஆனால், முதல் சீசனைப் போலவே ஆடியன்ஸிடம் இதற்கு பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை. இந்திய டிவி சீரிஸ்களின் கல்ட் கிளாசிக்காக இந்தி பேசும் மக்கள் இதன் முதல்சீசனைக் கொண்டாடி வருகிறார்கள். ஹாட்ஸ்டாரில் இதை நீங்கள் பார்க்கலாம்.

https://www.hotstar.com/in/tv/sarabhai-vs-sarabhai/523/monisha-ki-mannat-1/1000175396

Yeh Meri Family

மூன்று குழந்தைகளைக் கொண்ட மிடில் கிளாஸ் குடும்பத்தில் சம்மர் வெக்கேஷனைப் பற்றிய இந்த சீரிஸ், 12 வயது சிறுவனின் பாயிண்ட் ஆஃபில் கதை சொல்லப்படுவது போல் உருவாக்கப்பட்டது. டி.வி.எஃபின் மற்றொரு தயாரிப்பான இந்த சீரிஸ் 2018-ல் யூ டியூபில் வெளியாகி கவனம் பெற்றது. 1990களில் நடப்பது போன்ற கதைக்களம், பெற்றோர்களும் 3 குழந்தைகளும் கொண்ட மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை நமக்குக் கடத்தும். பக்கத்து வீட்டு குடும்பங்களைப் பார்ப்பது போன்ற உணர்வு உங்களுக்கு நிச்சயம் இதில் கிடைக்கும். டி.வி.எஃப் பிளேவில் இருக்கும் இந்தத் தொடரின் இரண்டாவது பாகம் விரைவில் வெளியாகலாம் என்று பேச்சு அடிபடுகிறது.

10.Panchayat

பிரைம் வீடியோ சீரிஸான பஞ்சாயத்து, அரசு வேலையில் ஒட்டாமல் அதில் பயணிக்கும் இளைஞரைப் பற்றியது. ஜிதேந்திர குமார் நடித்திருக்கும் இந்த வெப் சீரிஸ் வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களின் உளவியலையும் பேசியிருக்கும். உத்தரப்பிரதேச கிராமம் ஒன்றின் பஞ்சாயத்து அலுவலகத்தில் செயலாளர் பணியில் சேரும் ஹீரோவின் அனுபவங்கள் உங்களுக்குப் புது அனுபவத்தைக் கொடுக்கும். IMDb-யின் இந்திய வெப்சீரிஸ்கள் பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கும் இதன் ரேட்டிங் 8.8. அமேசான் பிரைமில் இதை நீங்கள் பார்க்கலாம்.

இந்த லிஸ்ட்ல நிச்சயம் இந்த வெப் சீரிஸ் இருக்கணும்னு நீங்க நினைக்கிற சீரிஸ் பத்தி கமெண்ட்ல சொல்லுங்க… நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்.

Also Read – IMDb வரலாறு… அதன் ரேட்டிங் எப்படிக் கணக்கிடப்படுகிறது?

228 thoughts on “`நம்பவே மாட்டீங்க..!’- IMDb ரேட்டிங்கில் இந்தியாவின் டாப் – 10 வெப் சீரிஸ் என்னென்ன?”

  1. Hey there! I just want to offer you a huge thumbs up for the great information you have right here on this post. I will be coming back to your site for more soon.

  2. After looking into a few of the articles on your web site, I really appreciate your way of blogging. I book marked it to my bookmark webpage list and will be checking back soon. Please visit my website too and tell me your opinion.

  3. I absolutely love your site.. Great colors & theme. Did you create this site yourself? Please reply back as I’m planning to create my own personal blog and would love to find out where you got this from or what the theme is called. Many thanks.

  4. After exploring a handful of the blog posts on your blog, I really like your technique of blogging. I saved it to my bookmark website list and will be checking back in the near future. Please visit my website as well and tell me your opinion.

  5. You’re so interesting! I do not think I’ve truly read through a single thing like this before. So nice to discover somebody with genuine thoughts on this topic. Really.. thank you for starting this up. This site is one thing that is needed on the web, someone with some originality.

  6. After I initially commented I appear to have clicked the -Notify me when new comments are added- checkbox and from now on whenever a comment is added I receive 4 emails with the exact same comment. Perhaps there is a way you can remove me from that service? Thank you.

  7. Aw, this was a really nice post. Taking the time and actual effort to create a great article… but what can I say… I put things off a lot and never seem to get nearly anything done.

  8. Aw, this was an incredibly good post. Taking a few minutes and actual effort to create a superb article… but what can I say… I put things off a whole lot and don’t manage to get nearly anything done.

  9. A motivating discussion is definitely worth comment. I do believe that you ought to write more about this issue, it may not be a taboo subject but typically folks don’t talk about these topics. To the next! Best wishes.

  10. That is a really good tip particularly to those fresh to the blogosphere. Short but very precise information… Thanks for sharing this one. A must read article!

  11. Aw, this was an extremely good post. Taking the time and actual effort to create a really good article… but what can I say… I put things off a lot and never seem to get nearly anything done.

  12. May I simply just say what a relief to find an individual who really knows what they are discussing online. You definitely understand how to bring a problem to light and make it important. More and more people must look at this and understand this side of your story. I was surprised that you’re not more popular given that you most certainly have the gift.

  13. An interesting discussion is worth comment. There’s no doubt that that you need to publish more about this subject, it might not be a taboo subject but generally people do not speak about these issues. To the next! Cheers!

  14. I was very pleased to discover this website. I want to to thank you for your time just for this fantastic read!! I definitely liked every part of it and I have you saved to fav to check out new stuff on your site.

  15. Having read this I believed it was very informative. I appreciate you spending some time and effort to put this information together. I once again find myself spending way too much time both reading and leaving comments. But so what, it was still worthwhile.

  16. I blog quite often and I really appreciate your information. The article has truly peaked my interest. I am going to book mark your site and keep checking for new information about once a week. I subscribed to your Feed too.

  17. Nice post. I learn something totally new and challenging on websites I stumbleupon every day. It’s always interesting to read through articles from other writers and practice something from their web sites.

  18. Right here is the perfect webpage for everyone who wants to find out about this topic. You understand a whole lot its almost tough to argue with you (not that I really will need to…HaHa). You certainly put a fresh spin on a subject which has been written about for decades. Wonderful stuff, just wonderful.

  19. Right here is the perfect site for everyone who wants to understand this topic. You realize so much its almost hard to argue with you (not that I really would want to…HaHa). You definitely put a fresh spin on a topic that has been written about for decades. Great stuff, just wonderful.

  20. You are so interesting! I don’t believe I have read a single thing like that before. So good to discover someone with some genuine thoughts on this topic. Seriously.. thanks for starting this up. This website is one thing that’s needed on the internet, someone with some originality.

  21. I blog quite often and I seriously thank you for your information. The article has really peaked my interest. I am going to book mark your blog and keep checking for new details about once a week. I subscribed to your Feed too.

  22. You’re so awesome! I do not believe I have read anything like that before. So wonderful to discover another person with some unique thoughts on this subject matter. Seriously.. many thanks for starting this up. This site is something that is needed on the internet, someone with a bit of originality.

  23. You’re so awesome! I don’t think I have read through anything like that before. So good to discover someone with some genuine thoughts on this topic. Really.. thanks for starting this up. This web site is something that’s needed on the internet, someone with some originality.

  24. An outstanding share! I’ve just forwarded this onto a friend who has been conducting a little homework on this. And he actually bought me breakfast simply because I discovered it for him… lol. So let me reword this…. Thanks for the meal!! But yeah, thanks for spending time to talk about this topic here on your blog.

  25. After checking out a few of the articles on your web site, I truly appreciate your way of writing a blog. I saved it to my bookmark webpage list and will be checking back in the near future. Take a look at my web site as well and tell me your opinion.

  26. Having read this I believed it was rather enlightening. I appreciate you taking the time and energy to put this information together. I once again find myself spending a lot of time both reading and commenting. But so what, it was still worthwhile.

  27. I blog quite often and I genuinely thank you for your content. This great article has truly peaked my interest. I am going to take a note of your site and keep checking for new details about once per week. I opted in for your Feed as well.

  28. Hello there! This blog post could not be written any better! Looking at this post reminds me of my previous roommate! He continually kept talking about this. I am going to forward this post to him. Pretty sure he will have a very good read. I appreciate you for sharing!

  29. Hi, I do believe your website could possibly be having internet browser compatibility issues. Whenever I look at your blog in Safari, it looks fine however, if opening in IE, it’s got some overlapping issues. I just wanted to provide you with a quick heads up! Other than that, excellent website!

  30. Good day! I could have sworn I’ve been to this blog before but after looking at many of the posts I realized it’s new to me. Nonetheless, I’m certainly pleased I found it and I’ll be bookmarking it and checking back regularly!

  31. Your style is very unique compared to other people I have read stuff from. I appreciate you for posting when you’ve got the opportunity, Guess I’ll just bookmark this blog.

  32. The very next time I read a blog, Hopefully it does not fail me just as much as this particular one. I mean, I know it was my choice to read, however I actually thought you would probably have something useful to talk about. All I hear is a bunch of crying about something you could possibly fix if you weren’t too busy seeking attention.

  33. I blog often and I genuinely thank you for your information. This great article has really peaked my interest. I will book mark your blog and keep checking for new information about once per week. I subscribed to your RSS feed too.

  34. A fascinating discussion is worth comment. I do believe that you need to write more on this subject matter, it might not be a taboo matter but usually people do not discuss such issues. To the next! Many thanks!

  35. An outstanding share! I have just forwarded this onto a coworker who had been doing a little homework on this. And he actually ordered me dinner due to the fact that I discovered it for him… lol. So allow me to reword this…. Thanks for the meal!! But yeah, thanks for spending some time to discuss this topic here on your site.

  36. You are so cool! I don’t think I have read a single thing like that before. So great to find somebody with original thoughts on this subject. Really.. many thanks for starting this up. This website is one thing that is required on the web, someone with some originality.

  37. I would like to thank you for the efforts you’ve put in writing this website. I am hoping to see the same high-grade content from you in the future as well. In fact, your creative writing abilities has motivated me to get my own, personal site now 😉

  38. You’re so interesting! I do not believe I’ve read anything like that before. So great to find someone with some original thoughts on this subject. Really.. thank you for starting this up. This site is something that is needed on the web, someone with a bit of originality.

  39. I’d like to thank you for the efforts you’ve put in penning this site. I’m hoping to view the same high-grade blog posts from you in the future as well. In truth, your creative writing abilities has inspired me to get my very own website now 😉

  40. I really love your blog.. Pleasant colors & theme. Did you make this site yourself? Please reply back as I’m looking to create my own website and would love to find out where you got this from or exactly what the theme is named. Appreciate it.

  41. An impressive share! I’ve just forwarded this onto a co-worker who was doing a little research on this. And he in fact bought me breakfast due to the fact that I stumbled upon it for him… lol. So allow me to reword this…. Thank YOU for the meal!! But yeah, thanks for spending some time to talk about this subject here on your internet site.

  42. After I initially left a comment I seem to have clicked the -Notify me when new comments are added- checkbox and from now on each time a comment is added I recieve 4 emails with the exact same comment. Is there an easy method you are able to remove me from that service? Appreciate it.

  43. Oh my goodness! Impressive article dude! Many thanks, However I am going through difficulties with your RSS. I don’t know why I cannot join it. Is there anybody else getting the same RSS problems? Anyone that knows the solution will you kindly respond? Thanx!

  44. An outstanding share! I’ve just forwarded this onto a friend who has been conducting a little homework on this. And he in fact ordered me breakfast simply because I discovered it for him… lol. So allow me to reword this…. Thanks for the meal!! But yeah, thanx for spending time to talk about this issue here on your internet site.

  45. An outstanding share! I’ve just forwarded this onto a friend who had been conducting a little homework on this. And he in fact ordered me lunch because I discovered it for him… lol. So allow me to reword this…. Thanks for the meal!! But yeah, thanks for spending time to discuss this subject here on your website.

  46. I would like to thank you for the efforts you have put in penning this site. I really hope to check out the same high-grade content by you in the future as well. In fact, your creative writing abilities has encouraged me to get my very own site now 😉

  47. I blog frequently and I seriously appreciate your information. The article has truly peaked my interest. I am going to bookmark your site and keep checking for new information about once per week. I subscribed to your RSS feed as well.

  48. Hi! I could have sworn I’ve visited this website before but after browsing through many of the posts I realized it’s new to me. Regardless, I’m certainly pleased I came across it and I’ll be bookmarking it and checking back often!

  49. I’m impressed, I must say. Rarely do I come across a blog that’s equally educative and entertaining, and let me tell you, you’ve hit the nail on the head. The issue is something not enough people are speaking intelligently about. Now i’m very happy that I came across this during my hunt for something regarding this.

  50. Oh my goodness! Awesome article dude! Thank you so much, However I am encountering issues with your RSS. I don’t know why I cannot subscribe to it. Is there anybody getting similar RSS issues? Anyone that knows the answer can you kindly respond? Thanx!!

  51. The very next time I read a blog, I hope that it does not fail me as much as this one. I mean, Yes, it was my choice to read through, nonetheless I genuinely believed you’d have something helpful to talk about. All I hear is a bunch of complaining about something you can fix if you were not too busy looking for attention.

  52. I was more than happy to discover this website. I wanted to thank you for your time just for this fantastic read!! I definitely savored every little bit of it and I have you book marked to see new things on your blog.

  53. Spot on with this write-up, I truly feel this web site needs far more attention. I’ll probably be back again to read through more, thanks for the advice!

  54. You are so interesting! I don’t think I’ve truly read a single thing like that before. So great to find someone with original thoughts on this issue. Seriously.. thank you for starting this up. This web site is something that’s needed on the web, someone with a little originality.

  55. Integrating Sugar Defender into my day-to-day program
    has actually been a game-changer for my total well-being.
    As a person who already prioritizes healthy consuming, this supplement has actually provided an included boost of defense.
    in my energy degrees, and my need for undesirable snacks so easy can have such a profound impact on my
    daily life.

  56. Discovering Sugar Defender has been a game-changer for me, as I’ve
    constantly been vigilant concerning managing my blood sugar levels.
    With this supplement, I feel equipped to organize my wellness, and
    my newest clinical exams have shown a significant turnaround.
    Having a trustworthy ally in my edge supplies me with
    a complacency and reassurance, and I’m deeply happy for the extensive distinction Sugar Protector has made in my
    health.

  57. As a person that’s constantly been cautious regarding my blood sugar level,
    locating Sugar Defender has actually been an alleviation. I
    really feel a lot a lot more in control, and my current check-ups have shown favorable improvements.
    Understanding I have a reputable supplement to support my routine gives me assurance.
    I’m so happy for Sugar Defender’s impact on my health!

  58. Aw, this was an extremely nice post. Taking a few minutes and actual effort to make a good article… but what can I say… I procrastinate a whole lot and never seem to get nearly anything done.

  59. After going over a handful of the blog articles on your blog, I truly appreciate your technique of blogging. I saved as a favorite it to my bookmark site list and will be checking back in the near future. Take a look at my website too and let me know your opinion.

  60. An intriguing discussion is definitely worth comment. I think that you need to publish more about this subject, it might not be a taboo subject but typically people do not speak about these topics. To the next! Many thanks!

  61. When I initially commented I seem to have clicked the -Notify me when new comments are added- checkbox and from now on whenever a comment is added I receive 4 emails with the same comment. Perhaps there is a way you are able to remove me from that service? Kudos.

  62. Howdy! Do you know if they make any plugins to assist with SEO?
    I’m trying to get my blog to rank for some targeted keywords but I’m
    not seeing very good success. If you know of any please share.
    Appreciate it! I saw similar blog here: Eco wool

  63. Oh my goodness! Incredible article dude! Thank you, However I am going through problems with your RSS. I don’t understand why I am unable to join it. Is there anyone else getting identical RSS problems? Anybody who knows the solution will you kindly respond? Thanx.

  64. Your style is very unique in comparison to other people I have read stuff from. Many thanks for posting when you have the opportunity, Guess I will just bookmark this web site.

  65. The next time I read a blog, Hopefully it does not disappoint me as much as this particular one. I mean, I know it was my choice to read through, nonetheless I actually believed you would have something interesting to talk about. All I hear is a bunch of moaning about something that you could fix if you weren’t too busy searching for attention.

  66. I’m impressed, I must say. Rarely do I come across a blog that’s both educative and engaging, and without a doubt, you have hit the nail on the head. The issue is something not enough folks are speaking intelligently about. I’m very happy that I stumbled across this in my hunt for something regarding this.

  67. Oh my goodness! Awesome article dude! Many thanks, However I am experiencing problems with your RSS. I don’t know the reason why I can’t subscribe to it. Is there anyone else having similar RSS problems? Anybody who knows the solution can you kindly respond? Thanx!!

  68. Aw, this was an exceptionally good post. Spending some time and actual effort to create a very good article… but what can I say… I hesitate a lot and never seem to get nearly anything done.

  69. An outstanding share! I’ve just forwarded this onto a coworker who had been conducting a little research on this. And he actually bought me breakfast due to the fact that I found it for him… lol. So allow me to reword this…. Thank YOU for the meal!! But yeah, thanx for spending some time to talk about this topic here on your web site.

  70. An impressive share! I have just forwarded this onto a co-worker who had been doing a little homework on this. And he actually bought me dinner simply because I discovered it for him… lol. So allow me to reword this…. Thank YOU for the meal!! But yeah, thanx for spending the time to talk about this subject here on your blog.

  71. I was more than happy to discover this page. I wanted to thank you for your time just for this fantastic read!! I definitely liked every part of it and i also have you bookmarked to look at new stuff on your web site.

  72. I have to thank you for the efforts you’ve put in penning this site. I am hoping to see the same high-grade blog posts by you later on as well. In truth, your creative writing abilities has motivated me to get my very own blog now 😉

  73. The next time I read a blog, I hope that it does not fail me as much as this particular one. I mean, I know it was my choice to read through, but I genuinely believed you would have something interesting to say. All I hear is a bunch of crying about something you could fix if you weren’t too busy seeking attention.

  74. sugar Defender official website For several
    years, I have actually battled unpredictable blood glucose swings that left me feeling drained and inactive.
    But since incorporating Sugar Protector right into my regular, I have actually seen a
    substantial enhancement in my general energy and security.
    The dreadful mid-day distant memory, and I value that
    this natural solution attains these results with no unpleasant or damaging reactions.
    truthfully been a transformative discovery for me. Sugar defender official website

  75. sugar defender reviews Finding Sugar Protector has actually been a game-changer for
    me, as I’ve constantly been vigilant regarding managing my
    blood sugar level degrees. I now really feel empowered and certain in my ability to preserve healthy degrees,
    and my most recent checkup have shown this progression. Having a credible supplement to match my a significant source of
    convenience, and I’m genuinely glad for the substantial distinction Sugar Defender has actually made in my overall well-being.

  76. I blog often and I genuinely thank you for your content. This great article has truly peaked my interest. I will bookmark your blog and keep checking for new information about once per week. I subscribed to your Feed too.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top