ட்விட்டர் தளமா இல்லை விலங்குகள் வாழுற Zoo-வானு கன்ஃபியூஸ் ஆகுற அளவுக்கு ட்விட்டர் முழுவதும் விலங்குகள் பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. வாட்டர் பியர், கிங் காங்க், காட்ஸில்லா, யாழி, டைனோசர் குட்டி, ட்ராகன், ஹிப்போபொட்டமஸ், மாடு, அனகோண்டா, ஒன்றிய பேன், வரையாடு, மண்புழு, ஒன்றிய எலி, நெருப்புக்கோழி, முதலை என கணக்கு தொடங்கியிருக்கும் விலங்குகளின் பட்டியல் ரொம்பவே பெருசு. ஆமா… இந்த சம்பவம் எப்படி ஆரம்பிச்சுதுனு தெரியுமா? சொல்றேன் கேளுங்க…
இந்து மக்கள் கட்சி சார்பில் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்று பதிவு செய்யப்பட்டது. அந்தப் பதிவில், “இவனுங்க பேசற பேச்ச பார்த்தா டைனோசர் கூட தமிழ்ல தான் பேசிச்சுன்னு சொல்லுவானுங்க போல இருக்கு…” அப்டினு குறிப்பிடப்பட்டிருந்தது. மத்திய அரசை ஒன்றிய அரசுனுதான் சொல்லணும்.. தமிழகத்தை தமிழ்நாடுனுதான் சொல்லனும்.. என்ற திமுக-வினரின் விவாதத்தின் தொடர்ச்சியாக இந்த ட்வீட் பதிவு செய்யப்பட்டது. இந்த ட்வீட்டை எதிர்த்து பா.ஜ.க-வினரை கலாய்க்கும் தொனியில்தான் #ஒன்றியஉயிரினங்கள் என்ற ஹேஷ்டேக்கின் கீழ் விலங்குகளின் ட்விட்டர் கணக்குகளின் பெயரில் பதிவுகள் வரத்தொடங்கின. அப்படி வெளியான சுவாரஸ்யமான ட்விட்டர் கணக்குகளின் பட்டியல் இங்கே…
Also Read : நீங்க போதுமான தண்ணீர் குடிக்கலை – எச்சரிக்கை செய்யும் 7 அறிகுறிகள்!
[zombify_post]