இவ்வளவு கிரிஞ்சா… விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா ஜாதகம்!

சினிமா பிரபலங்கள்ல இருந்து கடைக்கோடில இருக்குற நயன் ஃபேன் வரைக்கும் எல்லார் மனசுலயும் திரும்ப திரும்ப ஓடுற ஒரு கேள்வி, “எப்படி, விக்னேஷ் சிவன் நயன்தாராவை கரெக்ட் பண்ணாரு?” அப்டின்றதுதான். ஊர் உலகத்துல இருக்க எல்லா பசங்களுக்கும் ட்ரீம் கேர்ளா இருந்தவங்க, நயன்தாரா. அப்போ, அவங்க ட்ரீம் பாய் எப்படி இருப்பாங்கள்ல? அப்டினு பசங்கலாம் யோசிச்சிட்டு இருந்தோம். அப்போ, திடீர்னு நம்ம பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருக்குற விக்னேஷ் சிவனை லவ் பண்றாங்கனு நமக்குதெரிஞ்சதும் பஞ்சு மாதிரி இருக்குற நெஞ்சு வெடிச்சுப் போய் “அப்படி எதுடா செல்லம் அவர்கிட்ட லவ் பண்ற அளவுக்கு உன்னை அட்ராக்ட் பண்ணிச்சு?’னு சோஷியல் மீடியாலயெல்லாம் போஸ்ட் போட தொடங்கிட்டாங்க, நம்ம நயன் ஃபேன்ஸ். சரி, விக்கிக்கிட்ட அட்ராக்ட் பண்ற மாதிரி என்ன விஷயங்கள்லாம் இருக்குனு சோஷியல் மீடியாவை வைச்சு ஒரு அனலைஸ் போட்டுப் பார்த்தா முக்கால்வாசி கிரிஞ்சாதான் இருந்துச்சு.

மோடி எங்கள் டாடி – மோடி பீச்ல குப்பை பொறுக்கி சுத்தம் செய்ற வீடியோ ஒண்ணு ஒருசில வருஷங்கள் முன்னாடி செமயா வைரல் ஆச்சு. என்னடா மோடி குப்பைப் பொறுக்கும்போதுகூட கேமராவைக் கூட்டிட்டே போறாருனு ஊரே அவரைப் போட்டு அடிச்சிச்சு. அந்த நேரத்துல நம்ம தலைவன் விக்னேஷ் சிவன் இன்ஸ்டால அந்த வீடியோவை ஷேர் பண்ணி “Yes, he is India’s prime Minister”னு சில்லறைய சிதற விட்டாரு. அப்போ அந்த போஸ்ட்டோட கமெண்ட்ல வந்து அவரோட ஃபாலோயர்ஸ் எல்லாம் நீங்களும் ச….யானு கமெண்ட்ல வைச்சு செஞ்சாங்க. தங்கமே உன்னை நான் தேடி வந்தேன்னு ஒருபக்கம் ரொமான்ஸ் பண்ணாலும் இன்னொரு பக்கம் தி எனர்ஜி ஆஃப் மகாசிவராத்திரி ஈஷாக்குலாம் போய் பம்பம் போலே மோட்ல இருப்பாரு, விக்கி.

சைல்டு சின்னா – கொஞ்சம் நாள் முன்னாடி அதாவது லாக்டௌன் டைம்ல நயன்தாராகூட சேர்ந்து ஒரு வீடியோ ஒண்ணை போஸ்ட் பண்ணியிருந்தாரு. அவங்கள பத்தி வந்த ரூமருக்கு எதிராதான் அந்த வீடியோவை போஸ்ட் பண்ணாங்க. ஆனால், 2 கே கிட்ஸ்கூட சேர்ந்துட்டு குழந்தைத்தனமா என்னப் பண்ணாலும் அதை ஒரு போஸ்ட்டா போடுற விக்னேஷ் சிவன் குழந்தையாவே மாறி அந்த போஸ்ட் போட்ருந்தாரு. நயனும் சேர்ந்து இதுல மியூசிக்கு தலையை ஆட்டி விளையாடிட்டு இருந்தாங்க. தமிழ்நாட்டோட லேடி சூப்பர்ஸ்டார லவ் பண்ணுற மேன் நீ… இன்னும் இந்த இன்ஸ்டால 2கே கிட்ஸ் பண்ற கிரிஞ்ச் தனமான வீடியோவையெல்லாம் பண்ணிட்டு இருக்க… அப்டினு சொல்ற மாதிரி இந்த வீடியோ இருந்துச்சு. ஒருவேளை நயன்தாராவும் கிரிஞ்சா இருப்பாங்களோ?! நமக்கு புடிச்சவங்கள்லாம் இப்படியே இருக்காங்களே காட்!

வாம்மா விக்கி கூவு – ‘தங்கமே, அழகியே, காதலே’ – நீங்க லவ் பண்ற பொண்ணை இப்படி கூப்பிட்டீங்கனா, உங்க ஃப்ரெண்டு உங்களை ஏன்டா, கிரிஞ்சு… கிரிஞ்சுனு கலாய்ப்பாங்கள்ல? ஏன், சில சமயங்கள்ல அந்தப் பொண்ணேக்கூட உங்களை கலாய்க்கும். ஆனால், நயன்தாராவோட சேர்ந்து ஃபோட்டோ எடுத்து விக்கி போடுற எல்லா போஸ்ட்லயும் என் தங்கத்துக்கூட இருக்கேன், என் செல்லத்துக்கூட இருக்கேன், என் லவ்வுக்கூட இருக்கேன், என் லைஃப்க்கூட இருக்கேன்னு வழிஞ்சு தள்ளிருப்பாப்புல. இப்படி போஸ்ட் போடுறதுலாம் நயனுக்கு தெரியுமா? இல்லையா? இல்லை நயன்தான் விக்கி ஃபோனை புடிங்கி போஸ்ட் போட்டு விடுறாங்களா? 2 கே கிட்ஸ் கட்டிப்புடிச்சு விளையாடுற விளையாட்டுலாம்கூட விளையாடி அதை வீடியோவா எடுத்து போஸ்ட் போடுவாங்க. வாட் இஸ் திஸ் நயன்? சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க எப்படி இவரை செலக்ட் பண்ணீங்க!

வாழ்க்கை வாழ்வதற்கே – விக்கிக்கு எப்போலாம் போர் அடிக்குதோ, நயன்தாராக்கூட செல்ஃபி எடுக்க சான்ஸ் கிடைக்கலையோ அப்போலாம். ஒரு மோட்டிவேஷன் வரியை போட்டு விட்ருவாரு. “சுகர் பேஷண்ட் டா நானு” இந்த மோட்டிவேஷன்லாம் போடாதடானு அவர் ஃபாலோயர்ஸ்லாம் சொல்ற அளவுக்கு ஃபயர் போட்டு டயலாக்லாம் தன்னோட நியூஸ் ஃபீடுல விக்கி போட்டு வைச்சிருப்பாரு. உனக்கென்னப்பா நயந்தாராவை கரெக்ட் பண்ணிட்ட என்ன வேணும்னாலும் பேசுவனு சில கமெண்ட்ஸ்லாம்கூட வரும். அவரே பாம் வைப்பாராம்… அவரே பாம் எடுப்பாராம்னு சொல்ற மாதிரி. அவரே சில சமயங்கள்ல சோகமான ஸ்டேட்டஸும் போடுவாரு. அதுக்கு ஈகுவல் பண்ற மாதிரி பாஸிட்டிவ் ஸ்டேட்டஸும் போடுவாரு. மனுஷன்னா இதெல்லாம் சாதாரணம்தானனு நீங்க சொல்லலாம். ஆனால், சோஷியல் மீடியால இதுக்கு கிரிஞ்ச்னு பேர் சொல்லுவாங்க. 

தோனியை திருப்பிப்போட்ட இந்தியா – புதுசா இருக்குல… இந்த மாதிரி வேலைலாம்கூட விக்கி பண்ணுவாப்புல. தோனினு இங்கிலீஷ்ல எழுதிட்டு அது இந்தியானு வர்றது மாதிரி மாத்தி மாத்தி போட்டு வர்ற வீடியோவையெல்லாம் தன்னோட பேஜ்ல ஷேர் பண்ணிருப்பாரு. தோனியோட வெறித்தனமான ஃபேன் விக்னேஷ் சிவன். அதுக்காக தோனில இருந்து இந்தியா வருது, இந்தியால இருந்து தோனி வருதுனு போடுறதுலாம் கொஞ்சம் ஓவர் கிரிஞ்ச் இல்லையா மை சன். 

கெட்டப்பு செட்டப்பு – நியூ இயர், தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான், வேலண்டைன்ஸ் டேனு எல்லா பண்டிகைக்கும் ஒரு இடத்துக்குப் போய் செட்டப் போட்டு, கெட்டப் மாத்தி ஒரு ஃபோட்டோ போட்ருவாரு. அதேமாதிரி சமூகத்துல எதாவது பிரச்னை நடக்குதுனா… எக்ஸாம்பிளா சொல்லணும்னா, ஸ்டெர்லைட், புல்வாமா தாக்குதல் எல்லாத்துக்கும் சோஷியல் மீடியால கருத்தா ஸ்டேட்டஸ் வைச்சு வாய்ஸ் கொடுப்பாப்புல. முன்னாள் சி.எம். எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்குலாம் கிளாப்ஸ் அள்ளி கொடுத்துருக்காருனா சும்மாவா?! அட… அவ்வளவு ஏங்க… தமிழகமே திரும்பிப் பாக்குற மாதிரி மகாபலிபுரத்துல கல்யாணம் பண்ணிட்டு… ஃபர்ஸ்ட் நைட் அன்னைக்கு கூட இன்ஸ்டல ஃபுல் ஆக்டிவ் மோட்-ல இருந்தார் நம்ம விக்னேஷு. அந்தப் போஸ்ட்லாம் பார்க்கும்போது ஒரு டயலாக் நியாபகம் வருது, “உலகத்துல தாயவிட பெரிய சக்தி எதுவும் இல்லை”. விக்னேஷ் சிவனைவிட பெரிய செலிபிரிட்டி கிரிஞ்ச் வேற யாருமில்லை.

சரி எல்லாத்தையும் விடுங்க… லாஸ்ஏஞ்சல்ஸ் ஏர்போர்ட்ல இவரை வெல்கம் பண்ண ஒருத்தர் நின்னுட்டு இருந்தாரு. அவர் போர்டுல ‘டான் விக்கி’னு எழுதியிருந்துச்சு. அதையெல்லாம் போஸ்ட்டா போட்டு கிரிஞ்சு வேலை பார்த்து வைச்சிருக்காரு நம்ம விக்கி. இதுல இருந்து என்ன தெரியுது? பெண்கள் விரும்பும் லவ்வர் பாயா இருக்கணும்னா, சிம்பிளா… ஹம்பிளா… கிரிஞ்சா இருந்தா போதும் போல! நாமதான் அவங்கள இம்ப்ரஸ் பண்ண தலைகீழாலாம் குதிச்சு… நெஞ்சைக் கிழிச்சு இதயத்தையெல்லாம் எடுத்துக்கொடுக்குறோம்.. So, இனிமேல் Be A Cringe… Become A Lover Boy! ஏன்டா… அவன் லவ்வர்… அவன் கிரிஞ்சா பிகேவ் பண்றான்… உனக்கென்னடானு நீங்க கேக்கலாம். நீங்கலாம் போய் விக்ரம் படம் பாருங்க. நாங்க போய் காத்துவாக்குல ரெண்டு காதல் பார்க்குறோம்.

Also Read – சிங்கர் கார்த்திக் செய்த 3 தரமான சம்பவங்கள்..!

332 thoughts on “இவ்வளவு கிரிஞ்சா… விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா ஜாதகம்!”

  1. india pharmacy mail order [url=http://indiapharmast.com/#]online pharmacy india[/url] indian pharmacies safe

  2. mail order pharmacy india [url=http://indiapharmast.com/#]buy prescription drugs from india[/url] indian pharmacy

  3. online pharmacy india [url=https://indiapharmast.com/#]best india pharmacy[/url] indianpharmacy com

  4. buying from online mexican pharmacy [url=http://mexicandeliverypharma.com/#]best online pharmacies in mexico[/url] mexican pharmacy

  5. best online pharmacies in mexico [url=https://mexicandeliverypharma.com/#]mexico drug stores pharmacies[/url] mexican mail order pharmacies

  6. п»їbest mexican online pharmacies [url=https://mexicandeliverypharma.com/#]mexican pharmacy[/url] mexican drugstore online

  7. mexico drug stores pharmacies [url=https://mexicandeliverypharma.online/#]mexican pharmaceuticals online[/url] reputable mexican pharmacies online

  8. reputable mexican pharmacies online [url=https://mexicandeliverypharma.online/#]medicine in mexico pharmacies[/url] purple pharmacy mexico price list

  9. buying prescription drugs in mexico [url=http://mexicandeliverypharma.com/#]best online pharmacies in mexico[/url] mexican drugstore online

  10. mexico drug stores pharmacies [url=https://mexicandeliverypharma.online/#]buying prescription drugs in mexico[/url] medicine in mexico pharmacies

  11. medication from mexico pharmacy [url=https://mexicandeliverypharma.online/#]mexico drug stores pharmacies[/url] mexican online pharmacies prescription drugs

  12. mexican mail order pharmacies [url=http://mexicandeliverypharma.com/#]mexico drug stores pharmacies[/url] medication from mexico pharmacy

  13. medication from mexico pharmacy [url=https://mexicandeliverypharma.com/#]mexico drug stores pharmacies[/url] best online pharmacies in mexico

  14. mexico pharmacies prescription drugs [url=https://mexicandeliverypharma.com/#]mexico drug stores pharmacies[/url] п»їbest mexican online pharmacies

  15. mexico pharmacy [url=https://mexicandeliverypharma.online/#]reputable mexican pharmacies online[/url] mexican pharmacy

  16. pharmacies in mexico that ship to usa [url=https://mexicandeliverypharma.com/#]mexican mail order pharmacies[/url] medication from mexico pharmacy

  17. siti sicuri per comprare viagra online cerco viagra a buon prezzo or viagra originale in 24 ore contrassegno
    https://www.google.nu/url?q=https://viagragenerico.site kamagra senza ricetta in farmacia
    [url=https://images.google.dm/url?q=https://viagragenerico.site]viagra consegna in 24 ore pagamento alla consegna[/url] viagra prezzo farmacia 2023 and [url=http://bbs.cheaa.com/home.php?mod=space&uid=3181214]viagra generico in farmacia costo[/url] viagra online consegna rapida

  18. viagra originale in 24 ore contrassegno viagra online spedizione gratuita or gel per erezione in farmacia
    https://entdeckertouren.com/redirect/Index.asp?url=http://viagragenerico.site viagra generico in farmacia costo
    [url=https://ashirovo.ru/bitrix/rk.php?goto=https://viagragenerico.site]kamagra senza ricetta in farmacia[/url] viagra naturale and [url=http://www.rw2828.com/home.php?mod=space&uid=2101468]viagra prezzo farmacia 2023[/url] farmacia senza ricetta recensioni

  19. propecia pharmacy uk how much does cialis cost at the pharmacy or which pharmacy has the cheapest viagra
    https://images.google.gy/url?q=https://drstore24.com online pre pharmacy programs
    [url=http://hao.vdoctor.cn/web/go?client=web&from=web_home_med_cate&url=http://drstore24.com]cialis generic pharmacy online[/url] phendimetrazine online pharmacy and [url=https://visualchemy.gallery/forum/profile.php?id=4315805]mexican pharmacy online medications[/url] cost less pharmacy

  20. mexican border pharmacies shipping to usa [url=http://mexicopharmacy.cheap/#]medication from mexico pharmacy[/url] buying prescription drugs in mexico online

  21. migliori farmacie online 2024 [url=https://farmaciait.men/#]farmacia online migliore[/url] Farmacia online piГ№ conveniente

  22. Farmacia online miglior prezzo [url=http://farmaciait.men/#]Farmacie on line spedizione gratuita[/url] migliori farmacie online 2024

  23. п»їFarmacia online migliore [url=https://farmaciait.men/#]Farmacie on line spedizione gratuita[/url] comprare farmaci online con ricetta

  24. cerco viagra a buon prezzo [url=http://sildenafilit.pro/#]viagra senza prescrizione[/url] viagra online spedizione gratuita

  25. Farmacie on line spedizione gratuita [url=https://brufen.pro/#]Ibuprofene 600 generico prezzo[/url] acquisto farmaci con ricetta

  26. viagra originale in 24 ore contrassegno [url=https://sildenafilit.pro/#]viagra farmacia[/url] cialis farmacia senza ricetta

  27. viagra generico prezzo piГ№ basso viagra online spedizione gratuita or siti sicuri per comprare viagra online
    https://maps.google.co.jp/url?sa=t&url=https://sildenafilit.pro viagra originale in 24 ore contrassegno
    [url=http://yar-net.ru/go/?url=https://sildenafilit.pro]cialis farmacia senza ricetta[/url] alternativa al viagra senza ricetta in farmacia and [url=http://xn--0lq70ey8yz1b.com/home.php?mod=space&uid=351017]viagra ordine telefonico[/url] viagra 50 mg prezzo in farmacia

  28. farmacia online piГ№ conveniente [url=http://brufen.pro/#]Ibuprofene 600 prezzo senza ricetta[/url] farmacie online affidabili

  29. pharmacie en ligne sans ordonnance [url=http://pharmaciepascher.pro/#]pharmacie en ligne pas cher[/url] pharmacie en ligne france pas cher

  30. Viagra sans ordonnance 24h suisse Viagra Pfizer sans ordonnance or Viagra en france livraison rapide
    https://neruhomosti.net/go.php?url=https://vgrsansordonnance.com Viagra prix pharmacie paris
    [url=https://image.google.je/url?q=https://vgrsansordonnance.com]Viagra en france livraison rapide[/url] SildГ©nafil 100mg pharmacie en ligne and [url=https://www.knoqnoq.com/home.php?mod=space&uid=29867]Viagra gГ©nГ©rique sans ordonnance en pharmacie[/url] Viagra pas cher livraison rapide france

  31. pharmacie en ligne pas cher [url=http://clssansordonnance.icu/#]Cialis prix en pharmacie[/url] Pharmacie en ligne livraison Europe

  32. Viagra prix pharmacie paris [url=http://vgrsansordonnance.com/#]Viagra sans ordonnance 24h[/url] Viagra en france livraison rapide

  33. Prix du Viagra en pharmacie en France Viagra vente libre pays or Quand une femme prend du Viagra homme
    https://www.findmydepartment56.com/current/Department_56_Dickens_Village/Department_56_Dickens_Village_Dickens_Village_Church-sub-2.php?From=https://vgrsansordonnance.com Viagra vente libre allemagne
    [url=https://maps.google.sm/url?q=http://vgrsansordonnance.com]SildГ©nafil Teva 100 mg acheter[/url] Viagra pas cher livraison rapide france and [url=http://bbs.cheaa.com/home.php?mod=space&uid=3240025]п»їViagra sans ordonnance 24h[/url] Viagra sans ordonnance pharmacie France

  34. pharmacie en ligne pas cher pharmacie en ligne livraison europe or pharmacie en ligne pas cher
    http://mirc.jp/cgi-bin/m/m-tide_pref?URL=https://clssansordonnance.icu п»їpharmacie en ligne france
    [url=http://www.gazzettaweb.net/it/utilities/send_to_friend/?url=http://clssansordonnance.icu/]pharmacies en ligne certifiГ©es[/url] п»їpharmacie en ligne france and [url=http://mail.empyrethegame.com/forum/memberlist.php?mode=viewprofile&u=336941]pharmacie en ligne france fiable[/url] Pharmacie Internationale en ligne

  35. pharmacies en ligne certifiГ©es pharmacie en ligne france livraison internationale or pharmacie en ligne france pas cher
    https://images.google.dj/url?sa=t&url=https://pharmaciepascher.pro trouver un mГ©dicament en pharmacie
    [url=https://clients1.google.im/url?q=https://pharmaciepascher.pro]pharmacie en ligne livraison europe[/url] pharmacies en ligne certifiГ©es and [url=http://www.1moli.top/home.php?mod=space&uid=274622]trouver un mГ©dicament en pharmacie[/url] pharmacie en ligne france livraison internationale

  36. pharmacie en ligne france livraison belgique [url=http://pharmaciepascher.pro/#]pharmacie en ligne pas cher[/url] pharmacie en ligne france livraison belgique

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top