அ.தி.மு.க பொதுக்குழு களேபரங்களுக்கு மத்தியில் ஜூலை 11-ம் தேதி மீண்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க-வில் இருந்து ஓ.பி.எஸ் நீக்கப்படுவாரா… இந்த விவகாரத்தில் அடுத்து என்னவெல்லாம் நடக்க வாய்ப்பிருக்கிறது… இப்படி அ.தி.மு.கவில் அடுத்தடுத்து நடக்கவிருப்பவை என்ன என்பதைப் பற்றிதான் இந்த Behind the Sambavam எபிசோட் விவரிக்கிறது.
சரி.. இதற்கு முன்னால் என்ன நடந்தது.. சசிகலாவுக்கான வாய்ப்புகள் என்னென்ன.. அ.தி.மு.க உட்கட்சி விவகாரத்தில் பி.ஜே.பியின் தலைமையோ, மோடியோ, அமித் ஷாவோ இப்போது இருக்கும் சூழலில் தலையிட முடியுமா… நீதிமன்றத் தீர்ப்பு ஓ.பி.எஸ்க்கு சாதகமா வந்த மாதிரி இருந்ததே?
- ஒரு கட்சியின் பொதுக்குழுவில் என்ன செய்யலாம்னு நீதிமன்றங்கள் தீர்ப்பு சொல்ல முடியுமா?
- ஓ.பி.எஸ்க்கு நடந்த அவமரியாதை சரியா?
- அடுத்து தேர்தல் ஆணையத்தில் மனுகொடுத்திருக்கிறார். நீதிமன்றத்துக்கும் போவாரா? போனால் என்ன ஆகும்?
- தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்குமா? – என அ.தி.மு.க பொதுக்குழுவை ஒட்டி எழுந்திருக்கும் பல கேள்விகளுக்கு விடை தெரிஞ்சுக்க வீடியோவை முழுசாப் பாருங்க..