`நவரச நாயகன்’ கார்த்திக் ஏன் கொண்டாடப்படுகிறார்… ஐந்து காரணங்கள்!

கார்த்திக் அவரது கரியரில் பல துணிச்சலான முயற்சிகளை எடுத்திருக்கிறார். இதை அவரது கரியரின் தொடக்கத்திலேயே செய்ததால்தான் அவர் இன்று வரை கொண்டாடப்படும் நடிகராக இருக்கிறார்.