வின்னர்

வின்னர் படம் ஏன் காமெடி கல்ட் கிளாசிக் – 3 காரணங்கள்!

சுந்தர் சி இயக்கத்தில் பிரஷாந்த் – கிரண், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 203-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி ரிலீஸான படம் வின்னர். இந்தப் படத்துல வர்ற எந்த கேரக்டரை மறந்தாலும் கைப்புள்ளயையும் அவரோட வருத்தப்படாத வாலிபர் சங்கத்தையும் நம்மால மறக்கவே முடியாது. பள்ளிக்கூடத்துல படிச்ச திப்பு சுல்தானையும் அக்பரையும் மறந்தாலும் மறப்போமே தவிர கைப்புள்ளையை நம்மள்ல ஒருத்தராவே ஏத்துக்கிட்டோம்னே சொல்லலாம். அந்த அளவுக்கு மனசுல பதிஞ்சு போன வரலாற்று சம்பவங்கள் அவை.

கைப்புள்ள காலை உடைச்சது கட்டதுரை இல்லைங்குற ரகசியம் உங்களுக்குத் தெரியுமா… அப்புறம் எப்படி கைப்புள்ளயோட கால் உடைஞ்சது?… அதே மாதிரி கைப்புள்ளயின் வருத்தப்படாத வாலிபர் சங்கக் கட்டடம் எங்க இருக்குனு தெரியுமா… வீடியோவை முழுசா பாருங்க இந்த ரெண்டு கேள்விகளுக்குமான விடையை நானே சொல்றேன்.

தமிழ் சினிமாவோட காமெடி கல்ட் கிளாசிக் படங்கள்ல வின்னர் படத்துக்கு முக்கியமான இடம் எப்போதும் இருக்கும்னே சொல்லலாம். அதுக்கான 3 காரணங்களைத்தான் இந்த வீடியோல பார்க்கப்போறோம்.

கைப்புள்ள ‘வடிவேலு’

தமிழ் சினிமா கேரக்டர்கள்ல மறக்க முடியாத காமெடி கேரக்டர்கள் வரிசைல நம்ம கைப்புள்ள டாப்ல இருப்பார். அந்த அளவுக்கு கைப்புள்ள காமெடியின் ரீச் இருந்துச்சு. படம் ரிலீஸாகி 18 வருஷத்துக்கு மேல ஆனாலும், கைப்புள்ளயோட வருத்தப்படாத வாலிபர் சங்கத்தையும் அவரோட வரையப்பட்ட மீசையையும் பாடி லாங்குவேஜையும் எந்தவொரு தமிழ் சினிமா ரசிகனாலும் மறக்க முடியாது. கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை’,என் சங்கத்து ஆளை அடிச்சவன் எவன்டா’னு கெத்தா அசால்ட் காட்டுற கைப்புள்ளயோட டயலாக்கை 80ஸ், 90ஸ், 2கே கிட்ஸ்னு பல தலைமுறைகளும் கொண்டாடுனதுதான் வைகைப்புயல் வடிவேலுவோட வெற்றி.

கைப்புள்ள காமெடியை ஒரு தடவையாவது போடாம எந்தவொரு காமெடி சேனலோட ஒருநாள் புரோகிராம்கள் நிறைவுபெறாது. அந்த அளவுக்கு சின்னத்திரையிலும் யூடியூப் சேனல்கள், சோசியல் மீடியாக்களில் அப்பப்போ கைப்புள்ள ரெஃபரென்ஸை நாம கடந்து போக வேண்டி வரும். உலகெங்கும் வாழும் தமிழ் குடும்பங்களின் செல்லப்பிள்ளை இந்த ’கைப்புள்ள’. படத்துல கைப்புள்ள வைச்சிருக்க சங்கமான வருத்தப்படாத வாலிபர் சங்கம்ங்குற பேரையே சிவகார்த்திகேயன் படத்துக்குத் தலைப்பா வைக்குற அளவுக்கு மாஸ் ரீச் நம்ம கைப்புள்ளயோட சங்கம்னா பார்த்துக்கோங்களேன்.

காமெடி ரோலர் கோஸ்டர் சீன்கள்

ஆரம்பத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃபில் மட்டும் வந்து போகிற மாதிரி கைப்புள்ள கேரக்டரை சுந்தர் சி எழுதியிருந்தாராம். ஆனால், வடிவேலுவின் போர்ஷன்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வரவே, பிரஷாந்துடன் கிரணின் ஊருக்குச் செல்வதாக கைப்புள்ள கேரக்டரை நீட்டித்து ஸ்கிரிப்டில் சேஞ்ச் கொண்டுவந்திருக்கிறார். அது சிறப்பாகவே வொர்க் அவுட் ஆனதோடு, காமெடி கல்ட் கிளாசிக் வரிசையில் படத்தையும் கொண்டு சேர்த்தது என்றே சொல்லலாம்.

நாய்க்கு பிஸ்கட் போடும் சீன், வீட்டில் திருடப் போய் உண்மையான திருடனுடன் நடக்கும் கான்வோ, திருட்டு குற்றத்துக்கு அபராதம் போடும் பஞ்சாயத்து சீன், பிரஷாந்த் ஊருக்கு வருகையில் கை வண்டியில் வழிகாட்டும் சீன், கட்டத்துரையுடன் ஒரண்டை இழுத்து பல இடங்களில் கைப்புள்ள உடம்பைப் புண்ணாக்கிக் கொள்ளும் சீன்கள் என படத்தில் வடிவேலு சிரிப்பு வெடிகளைப் பரவலாகத் தூவியிருப்பார். கைப்புள்ள காமெடில நீங்க எதையுமே மிஸ் பண்ண முடியாதுங்குறதுதான் வின்னர் படத்தோட முக்கியமான பலமே. அந்த அளவுக்கு ஒவ்வொரு சீனிலும் ரசிகர்களுக்கு காமெடி ரோலர் கோஸ்டர் விருந்துதான்.

பவர்ஃபுல் ஒன்லைனர்கள்!

வின்னர் பட ஒன்லைன்கள் பலவும் இன்னிக்கும் டிரெண்டிங் டெம்ப்ளேட்தான்.. எல்லா சூழ்நிலைக்கும் பொருத்துற மாதிரியான பவர்ஃபுல் ஒன்லைனரா அடுக்கியிருப்பாரு கைப்புள்ள… அவர் கேரக்டர் மட்டுமல்ல படத்துல வர்ற பெரும்பாலான கேரக்டர்கள் ஒன்லைனரில் புகுந்து விளையாடியிருப்பாங்க… கட்டதுரைக்கு கட்டம் சரியில்லை’ங்குற ஒன்லைன்தான் படத்துல கைப்புள்ள கேரக்டர் பேசுற முதல் டயலாக்.என் சங்கத்து ஆளை அடிச்சது எவன்?’, நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டேன்’, ’இப்படியே உசுப்பேத்தி, உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்கிட்டாங்களேடா’,இந்த ஊரு இன்னமுமா நம்மள நம்பிக்கிட்டு இருக்கு’, சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு’, ’நல்லா கேக்குறாங்கங்யா டீடெய்லு’ சொன்னா நம்ப மாட்டீங்க... மேல சொன்ன இத்தனை ஒன்லைனர்களையுமே கைப்புள்ள கேரக்டர் இண்ட்ரடியூஸ் ஆகி 5, 6 நிமிஷத்துக்குள்ளேயே பேசுற டயலாக்குகள். நம்பியாரிடம் வடிவேலு சொல்லும்,எம்.ஜி.ஆர் இல்லாம குளிர்விட்டுப் போச்சு உனக்கு’, வயசானாலும் வில்லத்தனம் போகலையே’,இது ரத்த பூமி. இங்க குழாயைத் திறந்த ரத்தம்தான் வரும்’, சந்தைக்கு பேண்ட் ஷர்டில் கிளம்பும் வடிவேலுவை, இந்த கிளம்பிட்டாருல்ல கலெக்டரு’னு நம்பியார் கலாய்ப்பார். அதற்கு,இந்தா சொல்லிட்டாருல்ல கவர்னரு’னு ஒன்லைன் பஞ்ச்லயே பதில் கொடுப்பார் கைப்புள்ள. இப்படி படம் நெடுக வரும் ஒன்லைனர்களுக்கு ஆடியன்ஸ் பெரிய ரெஸ்ஃபான்ஸ் கொடுத்திருப்பார்கள். இத்தனை வருடங்கள் கழித்தும் கைப்புள்ள டெம்ப்ளேட்டில் பல மீம்களைப் பார்க்க முடியும்.

கைப்புள்ள காலை கட்டதுரை உடைக்குற மாதிரி ஒரு சீன் படத்துல வரும். அதுக்கப்புறம் கைப்புள்ள நொண்டி நொண்டிதான் படம் நெடுக நடந்து வருவார். அதுவே தனி மேனரிசமாவும் பேசப்பட்டுச்சு. ஆனால், உண்மையில் வின்னர் படத்துக்காக வடிவேலுவை சுந்தர் சி அணுகியபோது, அவருக்கு ஆக்சிடண்ட் ஆகி காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததாம். `இந்த உடைஞ்ச காலோட எப்படின்னே நடிக்குறது’னு தனக்கே உரிய பாணியில் சுந்தர் சியிடம் வடிவேலு கேட்டிருக்கிறார். ‘அடிபட்ட காலோடு நடந்து காட்டுங்க’னு சுந்தர் சி சொல்லியிருக்கிறார். வடிவேலுவும் நடந்து காட்டியிருக்கிறார். அதன்பிறகுதான், சுந்தர் சி சமயோசிதமாக யோசித்து வடிவேலுவின் காலில் அடிபடுவது போன்ற சீனை வைத்து, அதன்பிறகு கைப்புள்ள கேரக்டர் நொண்டி நொண்டி நடப்பது போன்ற காட்சிகளை வைத்திருக்கிறார்.

பொள்ளாச்சில இருந்து 21 கி.மீ தூரத்துல இருக்க ஊர்தான் மயிலாடுதுறை அல்லது அப்படிங்குற ஊர்லதான் வருத்தப்படாத வாலிபர் சங்கக் கட்டம் இருக்கு. நெல் அடிக்கும் கதிர் களமான அந்த வீட்டைச் சுற்றி நிறைய படங்களோட பாடல்கள் ஷூட் நடந்திருக்கு. பொள்ளாச்சில செண்டிமெண்டான லொகேஷனா இந்த இடத்தைப் பாக்குறாங்களாம். அந்த வீட்டுக்குப் பக்கத்துலயே குளிக்கும் பெண்களிடம் கைப்புள்ள வம்பிழுக்கும் சீனை சூட் பண்ண அருவியும் இருக்கு. அந்த இடம் இப்போ வின்னர் ஃபால்ஸ்ங்குற பேர்ல லோக்கல்ல செம ஃபேமஸாம்.

358 thoughts on “வின்னர் படம் ஏன் காமெடி கல்ட் கிளாசிக் – 3 காரணங்கள்!”

  1. I just couldn’t depart your site before suggesting that I extremely enjoyed the standard information an individual supply to your visitors?
    Is gonna be again continuously in order to check up on new posts

  2. mexico drug stores pharmacies [url=http://foruspharma.com/#]buying from online mexican pharmacy[/url] mexican mail order pharmacies

  3. mexican rx online [url=http://foruspharma.com/#]buying prescription drugs in mexico[/url] mexican online pharmacies prescription drugs

  4. best online canadian pharmacy [url=https://canadapharmast.com/#]canadian pharmacy 24h com[/url] canadian compounding pharmacy

  5. online shopping pharmacy india [url=http://indiapharmast.com/#]online pharmacy india[/url] online shopping pharmacy india

  6. Your style is very unique compared to other folks I’ve read stuff from. Thank you for posting when you have the opportunity, Guess I will just book mark this page.

  7. Howdy! I could have sworn I’ve visited this website before but after going through many of the posts I realized it’s new to me. Anyways, I’m definitely happy I discovered it and I’ll be bookmarking it and checking back regularly.

  8. Aw, this was an extremely good post. Spending some time and actual effort to produce a superb article… but what can I say… I procrastinate a whole lot and never manage to get anything done.

  9. Hi, I do believe this is a great web site. I stumbledupon it 😉 I’m going to come back once again since I book marked it. Money and freedom is the greatest way to change, may you be rich and continue to guide other people.

  10. Everything is very open with a really clear clarification of the issues. It was definitely informative. Your site is very helpful. Thank you for sharing!

  11. I have to thank you for the efforts you’ve put in writing this site. I am hoping to view the same high-grade blog posts from you in the future as well. In truth, your creative writing abilities has motivated me to get my own blog now 😉

  12. An outstanding share! I have just forwarded this onto a co-worker who has been doing a little homework on this. And he in fact bought me breakfast simply because I found it for him… lol. So allow me to reword this…. Thanks for the meal!! But yeah, thanx for spending time to discuss this matter here on your web page.

  13. Oh my goodness! Incredible article dude! Thanks, However I am encountering difficulties with your RSS. I don’t know the reason why I am unable to join it. Is there anybody having the same RSS issues? Anyone who knows the answer will you kindly respond? Thanx.

  14. Having read this I thought it was extremely informative. I appreciate you finding the time and effort to put this information together. I once again find myself personally spending way too much time both reading and commenting. But so what, it was still worthwhile!

  15. Your style is unique compared to other people I’ve read stuff from. I appreciate you for posting when you’ve got the opportunity, Guess I will just bookmark this page.

  16. Right here is the perfect web site for anyone who really wants to understand this topic. You understand so much its almost hard to argue with you (not that I really would want to…HaHa). You definitely put a new spin on a subject that’s been written about for years. Great stuff, just wonderful.

  17. I must thank you for the efforts you have put in writing this website. I’m hoping to check out the same high-grade blog posts by you in the future as well. In truth, your creative writing abilities has motivated me to get my own blog now 😉

  18. Oh my goodness! Incredible article dude! Thank you, However I am experiencing difficulties with your RSS. I don’t know why I am unable to subscribe to it. Is there anybody having the same RSS problems? Anybody who knows the answer can you kindly respond? Thanx!!

  19. buying prescription drugs in mexico online [url=http://mexicandeliverypharma.com/#]mexican pharmacy[/url] mexican pharmacy

  20. mexican drugstore online [url=https://mexicandeliverypharma.online/#]mexican pharmaceuticals online[/url] mexico drug stores pharmacies

  21. buying prescription drugs in mexico online [url=https://mexicandeliverypharma.com/#]medicine in mexico pharmacies[/url] п»їbest mexican online pharmacies

  22. п»їbest mexican online pharmacies [url=https://mexicandeliverypharma.com/#]mexico pharmacy[/url] mexican pharmacy

  23. п»їbest mexican online pharmacies [url=http://mexicandeliverypharma.com/#]mexican pharmacy[/url] mexico drug stores pharmacies

  24. mexican drugstore online [url=https://mexicandeliverypharma.online/#]mexico drug stores pharmacies[/url] п»їbest mexican online pharmacies

  25. Oh my goodness! Impressive article dude! Thank you so much, However I am going through issues with your RSS. I don’t understand the reason why I am unable to join it. Is there anybody getting identical RSS issues? Anyone that knows the solution can you kindly respond? Thanks!

  26. mexico pharmacy [url=http://mexicandeliverypharma.com/#]mexican drugstore online[/url] mexico drug stores pharmacies

  27. reputable mexican pharmacies online [url=https://mexicandeliverypharma.com/#]mexican border pharmacies shipping to usa[/url] mexican border pharmacies shipping to usa

  28. mexico pharmacy [url=http://mexicandeliverypharma.com/#]mexican drugstore online[/url] mexican pharmaceuticals online

  29. reputable mexican pharmacies online [url=http://mexicandeliverypharma.com/#]mexican drugstore online[/url] mexican rx online

  30. pharmacies in mexico that ship to usa [url=https://mexicandeliverypharma.online/#]mexican pharmaceuticals online[/url] mexican border pharmacies shipping to usa

  31. medicine in mexico pharmacies [url=http://mexicandeliverypharma.com/#]medicine in mexico pharmacies[/url] mexican drugstore online

  32. Spot on with this write-up, I really believe this site needs a lot more attention. I’ll probably be returning to see more, thanks for the info!

  33. Oh my goodness! Amazing article dude! Thank you so much, However I am having difficulties with your RSS. I don’t know why I cannot subscribe to it. Is there anyone else getting the same RSS problems? Anyone who knows the answer can you kindly respond? Thanks!

  34. After going over a few of the blog articles on your web site, I truly like your way of writing a blog. I book marked it to my bookmark website list and will be checking back in the near future. Please visit my web site too and let me know your opinion.

  35. I’m more than happy to uncover this great site. I wanted to thank you for your time just for this wonderful read!! I definitely savored every little bit of it and I have you bookmarked to check out new information on your blog.

  36. You’ve made some really good points there. I checked on the internet to find out more about the issue and found most individuals will go along with your views on this site.

  37. The very next time I read a blog, I hope that it doesn’t disappoint me just as much as this one. After all, I know it was my choice to read, nonetheless I really believed you would have something interesting to talk about. All I hear is a bunch of complaining about something you could possibly fix if you weren’t too busy searching for attention.

  38. Howdy! This post couldn’t be written any better! Looking at this article reminds me of my previous roommate! He always kept preaching about this. I will forward this information to him. Pretty sure he’ll have a very good read. Many thanks for sharing!

  39. You are so cool! I don’t suppose I’ve truly read through anything like this before. So good to find someone with genuine thoughts on this topic. Really.. thanks for starting this up. This site is one thing that is needed on the internet, someone with a little originality.

  40. I’d like to thank you for the efforts you’ve put in penning this blog. I’m hoping to see the same high-grade blog posts by you in the future as well. In fact, your creative writing abilities has encouraged me to get my very own website now 😉

  41. I blog often and I seriously thank you for your content. The article has really peaked my interest. I will bookmark your blog and keep checking for new details about once a week. I subscribed to your Feed as well.

  42. The next time I read a blog, Hopefully it doesn’t disappoint me as much as this particular one. I mean, I know it was my choice to read through, however I truly believed you’d have something useful to talk about. All I hear is a bunch of complaining about something you could fix if you weren’t too busy seeking attention.

  43. You are so interesting! I do not believe I’ve read through anything like this before. So good to discover someone with a few unique thoughts on this subject matter. Really.. thank you for starting this up. This web site is one thing that’s needed on the web, someone with a little originality.

  44. A fascinating discussion is definitely worth comment. There’s no doubt that that you should publish more about this subject matter, it might not be a taboo matter but usually folks don’t speak about such subjects. To the next! Best wishes.

  45. Next time I read a blog, Hopefully it won’t fail me as much as this one. After all, I know it was my choice to read through, nonetheless I truly believed you’d have something useful to talk about. All I hear is a bunch of moaning about something you can fix if you weren’t too busy looking for attention.

  46. You are so awesome! I do not believe I have read something like this before. So great to find somebody with some genuine thoughts on this subject matter. Really.. thank you for starting this up. This web site is something that’s needed on the internet, someone with a bit of originality.

  47. viagra originale in 24 ore contrassegno alternativa al viagra senza ricetta in farmacia or pillole per erezione in farmacia senza ricetta
    https://toramonline.com/proxy.php?link=https://viagragenerico.site viagra 100 mg prezzo in farmacia
    [url=https://maps.google.rs/url?q=https://viagragenerico.site]cialis farmacia senza ricetta[/url] viagra 50 mg prezzo in farmacia and [url=http://german.travel.plus/space-uid-1453.html]miglior sito per comprare viagra online[/url] viagra online in 2 giorni

  48. A fascinating discussion is worth comment. I do believe that you ought to publish more on this issue, it may not be a taboo matter but usually folks don’t speak about these topics. To the next! Many thanks!

  49. Next time I read a blog, I hope that it doesn’t disappoint me as much as this one. After all, Yes, it was my choice to read, however I really believed you would probably have something helpful to say. All I hear is a bunch of complaining about something you can fix if you were not too busy looking for attention.

  50. The very next time I read a blog, I hope that it won’t fail me as much as this one. I mean, Yes, it was my choice to read through, nonetheless I actually believed you would have something helpful to talk about. All I hear is a bunch of complaining about something that you can fix if you weren’t too busy seeking attention.

  51. Everything is very open with a really clear description of the issues. It was definitely informative. Your site is useful. Thank you for sharing!

  52. I seriously love your site.. Great colors & theme. Did you create this site yourself? Please reply back as I’m looking to create my own site and would like to learn where you got this from or what the theme is called. Thanks.

  53. Greetings! Very helpful advice in this particular article! It’s the little changes that make the most important changes. Thanks a lot for sharing!

  54. The very next time I read a blog, Hopefully it does not disappoint me as much as this one. After all, Yes, it was my choice to read, nonetheless I actually believed you’d have something helpful to talk about. All I hear is a bunch of whining about something that you can fix if you were not too busy searching for attention.

  55. This is the perfect web site for anyone who really wants to understand this topic. You realize so much its almost hard to argue with you (not that I personally would want to…HaHa). You certainly put a new spin on a subject that has been discussed for decades. Great stuff, just great.

  56. When I initially left a comment I seem to have clicked the -Notify me when new comments are added- checkbox and now whenever a comment is added I recieve 4 emails with the same comment. Perhaps there is a means you can remove me from that service? Thanks a lot.

  57. Hello, I believe your website may be having browser compatibility problems. Whenever I take a look at your website in Safari, it looks fine however when opening in Internet Explorer, it has some overlapping issues. I just wanted to provide you with a quick heads up! Other than that, fantastic blog!

  58. I’m amazed, I have to admit. Seldom do I encounter a blog that’s both equally educative and entertaining, and let me tell you, you have hit the nail on the head. The issue is something too few men and women are speaking intelligently about. I am very happy that I stumbled across this in my hunt for something concerning this.

  59. When I initially commented I seem to have clicked on the -Notify me when new comments are added- checkbox and now whenever a comment is added I recieve four emails with the exact same comment. Perhaps there is a way you can remove me from that service? Thanks.

  60. online pharmacy lisinopril [url=http://lisinopril.guru/#]Lisinopril online prescription[/url] zestril 5 mg price

  61. A fascinating discussion is definitely worth comment. I think that you should publish more about this subject matter, it might not be a taboo matter but typically folks don’t discuss such subjects. To the next! Kind regards!

  62. I’m impressed, I have to admit. Seldom do I encounter a blog that’s equally educative and engaging, and without a doubt, you’ve hit the nail on the head. The problem is something which too few folks are speaking intelligently about. Now i’m very happy I found this during my hunt for something concerning this.

  63. Hi there! I could have sworn I’ve been to this blog before but after browsing through a few of the posts I realized it’s new to me. Nonetheless, I’m definitely delighted I came across it and I’ll be book-marking it and checking back regularly!

  64. I absolutely love your site.. Very nice colors & theme. Did you build this website yourself? Please reply back as I’m hoping to create my own blog and would like to find out where you got this from or exactly what the theme is called. Appreciate it!

  65. mexican pharmaceuticals online pharmacies in mexico that ship to usa or mexican online pharmacies prescription drugs
    https://www.procolleges.com/college_search/go.php?url=http://mexstarpharma.com medication from mexico pharmacy
    [url=https://www.maha-cz.cz/cz/poslat-dotaz/?url=http://mexstarpharma.com/]buying from online mexican pharmacy[/url] mexican pharmaceuticals online and [url=https://m.414500.cc/home.php?mod=space&uid=3560992]buying prescription drugs in mexico online[/url] pharmacies in mexico that ship to usa

  66. May I just say what a comfort to find someone who truly knows what they’re discussing online. You definitely understand how to bring an issue to light and make it important. More and more people need to look at this and understand this side of your story. It’s surprising you’re not more popular given that you surely possess the gift.

  67. Hi, I do think this is a great web site. I stumbledupon it 😉 I am going to revisit yet again since I saved as a favorite it. Money and freedom is the best way to change, may you be rich and continue to guide others.

  68. An impressive share! I’ve just forwarded this onto a co-worker who had been doing a little homework on this. And he actually bought me dinner because I discovered it for him… lol. So let me reword this…. Thank YOU for the meal!! But yeah, thanx for spending time to talk about this subject here on your blog.

  69. This is a great tip particularly to those fresh to the blogosphere. Short but very precise information… Thanks for sharing this one. A must read article!

  70. Hi, I think your website could be having internet browser compatibility problems. Whenever I take a look at your website in Safari, it looks fine however, when opening in IE, it’s got some overlapping issues. I merely wanted to provide you with a quick heads up! Apart from that, fantastic website!

  71. I’d like to thank you for the efforts you’ve put in penning this website. I’m hoping to check out the same high-grade content by you later on as well. In truth, your creative writing abilities has encouraged me to get my own, personal site now 😉

  72. The very next time I read a blog, I hope that it does not disappoint me just as much as this particular one. I mean, Yes, it was my choice to read through, nonetheless I actually thought you would probably have something useful to say. All I hear is a bunch of whining about something that you can fix if you were not too busy looking for attention.

  73. I’m amazed, I have to admit. Seldom do I encounter a blog that’s both equally educative and amusing, and without a doubt, you have hit the nail on the head. The issue is something which not enough people are speaking intelligently about. I am very happy that I stumbled across this during my search for something concerning this.

  74. The next time I read a blog, Hopefully it does not fail me as much as this one. I mean, Yes, it was my choice to read through, but I genuinely believed you’d have something helpful to say. All I hear is a bunch of complaining about something that you can fix if you weren’t too busy seeking attention.

  75. When I initially commented I appear to have clicked the -Notify me when new comments are added- checkbox and now every time a comment is added I get four emails with the same comment. Perhaps there is an easy method you are able to remove me from that service? Thanks.

  76. When I originally left a comment I appear to have clicked the -Notify me when new comments are added- checkbox and now whenever a comment is added I recieve 4 emails with the exact same comment. There has to be a way you can remove me from that service? Thanks.

  77. May I just say what a comfort to discover somebody who genuinely understands what they are talking about online. You definitely realize how to bring an issue to light and make it important. More people should check this out and understand this side of the story. It’s surprising you’re not more popular since you most certainly possess the gift.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top