துரைப்பாக்கத்திலிருந்து 2 நிமிட பயண தொலைவிலும், Tidel Park-லிருந்து 15 நிமிட பயண தொலைவிலும் இயற்கை சூழலில் மக்கள் அமைதியாக வசிக்கும் வகையில் வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டுள்ளன.
For Enquiry
வீட்டுமனை விபரங்கள்
பரப்பளவு
1.4 ஏக்கர்
எண்ணிக்கை
41
அளவு
800-1132 Sq.ft
விலை
54 L முதல்
வீட்டுமனை வசதிகள்
* துரைப்பாக்கத்திலிருந்து வெறும் 2 நிமிடம் பயண தொலைவு * Tidel Park-லிருந்து வெறும் 15 நிமிட பயணத்தில் வீட்டுமனைகள் * சோழிங்கநல்லூர் ஜங்ஷனிலிருந்து 5 நிமிடங்கள் * வீட்டுமனையைச் சுற்றிலும் பள்ளிகள், கல்லூரிகள் * ஓ.எம்.ஆருக்கும், ஈ.சி.ஆர் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் வீட்டுமனை * பி.எஸ்.ஆர் மால், தியேட்டர்கள் என வீட்டுமனையை சுற்றிலும் அதிகமான பொழுதுபோக்கு இடங்கள் * போக்குவரத்து வசதிகள் அதிகம் கொண்ட மனைகள்
* வீடுகட்டுவதற்கான அனைத்து அம்சங்களுடன் மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன * உலகத் தரம் வாய்ந்த வசதிகள் * 24×7 சிசிடிவி கண்காணிப்பு * 5 வருட இலவச பராமரிப்பு * சரியான சட்ட ஆவணங்கள் * வீட்டு மனைகள் முழுவதும் தெருவிளக்குகள் * அகலமான உள் சாலைகள் * மனை வாங்கின உடனே கட்டுமானத்தை ஆரம்பிக்கலாம் * மனை வாங்கியவுடனே வீடுகட்ட ஆலோசனை