* ஶ்ரீ பெரும்புதூர், பெருங்களத்தூர், தாம்பரம், கிண்டி என பல இடங்களுக்கு எளிதாக செல்லும் வகையில் மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
* பி.வி.ஆர், வெற்றி, ஜனதா, வெல்கோ, கணேஷ் சினிமாஸ் என தியேட்டர்கள் சூழ்ந்த பகுதி
* திருநீர் மலை கோவிலில் இருந்து 10 நிமிட பயணத்தில் வீட்டுமனைகள்
* போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையிலிருந்து 15 நிமிடங்கள்
* மிகப்பெரிய ஜவுளிக்கடைகள், ஷாப்பிங் ஸ்டோர்ஸ், பள்ளிகள், கல்லூரிகள் என வீட்டுமனையை சுற்றிலும் அதிகமான வசதிகள்