ஊரப்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து 1 நிமிட தொலைவிலும், ஊரப்பாக்கம் பஸ் ஸ்டாண்டிலிருந்து 3 நிமிட பயண தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை சூழலில் மக்கள் அமைதியாக வசிக்கும் வகையில் வீட்டுமனைகள் பிரிக்கப்பட்டுள்ளன.

For Enquiry

வீட்டுமனை விபரங்கள்

பரப்பளவு

13 ஏக்கர்

எண்ணிக்கை

207

அளவு

1100-2400 Sq.ft

விலை

63.25 L முதல்

வீட்டுமனை வசதிகள்

புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 5 நிமிட பயணத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

* மனையைச் சுற்றிலும் உலகத்தரமான கல்வி நிலையங்கள், ஷாப்பிங் கடைகள், தியேட்டர்கள்
* 40 உலகத்தர வாய்ந்த வசதிகள்
* போக்குவரத்து வசதிகள் அதிகம் கொண்ட மனைகள்
* வீடுகட்டுவதற்கான அனைத்து அம்சங்களுடன் மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன
* உலகத் தரம் வாய்ந்த வசதிகள்

* 24×7 சிசிடிவி கண்காணிப்பு
* 5 வருட இலவச பராமரிப்பு
* சரியான சட்ட ஆவணங்கள்
* வீட்டு மனைகள் முழுவதும் தெருவிளக்குகள்
* அகலமான உள் சாலைகள்
* மனை வாங்கின உடனே கட்டுமானத்தை ஆரம்பிக்கலாம்
* மனை வாங்கியவுடனே வீடுகட்ட ஆலோசனை

Scroll to Top