* IT காரிடரில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
* சிறுசேரி சிப்காட்டிலிருந்து வெறும் 2 நிமிடம்
* கேளம்பாக்கம்-கோவளம் இணைப்பு சாலையிலிருந்து 3 நிமிடங்கள்
* கோவளம் ஜங்ஷனிலிருந்து 5 நிமிடங்கள்
* 10 நிமிட பயண சுற்றளவில் 10-க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரிகள்
* ஓ.எம்.ஆருக்கும், ஈ.சி.ஆர் சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் வீட்டுமனை
* முட்டுக்காடு படகு குழாம், மெரினா மால், தியேட்டர்கள் என வீட்டுமனையை சுற்றிலும் அதிகமான பொழுதுபோக்கு இடங்கள்