சிங்கப்பெருமாள் கோவில் ரயில் நிலையத்திலிருந்து 3 நிமிட பயண தொலைவிலும், பஸ் நிலையத்திலிருந்து 7 நிமிட பயண தொலைவிலும் அமைந்திருக்கிறது, ஜி ஸ்கொயர் பெவிலியன் வீட்டுமனைகள். நகர நெரிசலிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கைக்கு ஈஸியான வீட்டுமனைகள்.
For Enquiry
வீட்டுமனை விபரங்கள்
பரப்பளவு
40 ஏக்கர்
எண்ணிக்கை
700
அளவு
620 Sq.ft
விலை
17 L முதல்
வீட்டுமனை வசதிகள்
* ஏர்ப்போர்ட்டிலிருந்து 40 நிமிட பயணம் * Mahindra World City 8 நிமிடம் * Ford India-லிருந்து 14 நிமிடம் * சிங்கப்பெருமாள் ரயில் நிலையத்திலிருந்து 3 நிமிடம் * திருச்சி நெடுஞ்சாலையிலிருந்து 7 நிமிடம்
* வீட்டுமனையைச் சுற்றிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் * வீட்டுமனையைச் சுற்றிலும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் *தியேட்டர்கள், உலகத்தர உணவகங்கள் என வீட்டுமனையை சுற்றிலும் பொழுதுபோக்கு இடங்கள் * எல்லா முக்கியமான இடங்களுக்கும் எளிதாக பயணிக்கலாம். * போக்குவரத்து வசதிகள் அதிகம் கொண்ட மனைகள் * வீடுகட்டுவதற்கான அனைத்து அம்சங்களுடன் மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன
* விளையாட்டை மையப்படுத்திய உலகத் தரம் வாய்ந்த வசதிகள் * 24×7 சிசிடிவி கண்காணிப்பு * 5 வருட இலவச பராமரிப்பு * சரியான சட்ட ஆவணங்கள் * வீட்டு மனைகள் முழுவதும் தெருவிளக்குகள் * அகலமான உள் சாலைகள் * மனை வாங்கின உடனே கட்டுமானத்தை ஆரம்பிக்கலாம் * மனை வாங்கியவுடனே வீடுகட்ட ஆலோசனை