TidelPark-லிருந்து 30 நிமிடத்திலும், துரைப்பாக்கம் CTS-லிருந்து 2 நிமிடத்திற்கு அருகிலும் வசிப்போருக்கு சரியான இடம். மெட்ரோ பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. மெட்ரோ பயன்பாட்டுக்கு வந்தால் நெரிசல்களிலிருந்து விடுபடலாம்.

For Enquiry

வீட்டுமனை விபரங்கள்

பரப்பளவு

3.68 ஏக்கர்

எண்ணிக்கை

44

அளவு

900-2400 Sq.ft

விலை

60 L முதல்

வீட்டுமனை வசதிகள்

* துரைப்பாக்கம் CTS-லிருந்து 2 நிமிடம்
* சோழிங்கநல்லூரிலிருந்து 5 நிமிடம்
* OMR-லிருந்து 5 நிமிடம்
* TidelPark-லிருந்து 30 நிமிடங்கள்

* வீட்டுமனையைச் சுற்றிலும் பள்ளிகள், கல்லூரிகள்
*தியேட்டர்கள், உலகத்தர உணவகங்கள் என வீட்டுமனையை சுற்றிலும் பொழுதுபோக்கு இடங்கள்
* போக்குவரத்து வசதிகள் அதிகம் கொண்ட மனைகள்
* வீடுகட்டுவதற்கான அனைத்து அம்சங்களுடன் மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன
* உலகத் தரம் வாய்ந்த வசதிகள்
* License Number Plate Recording

* AI-Based Monitoring and Alerting Solution
* 24×7 சிசிடிவி கண்காணிப்பு
* 5 வருட இலவச பராமரிப்பு
* சரியான சட்ட ஆவணங்கள்
* வீட்டு மனைகள் முழுவதும் தெருவிளக்குகள்
* அகலமான உள் சாலைகள்
* மனை வாங்கின உடனே கட்டுமானத்தை ஆரம்பிக்கலாம்
* மனை வாங்கியவுடனே வீடுகட்ட ஆலோசனை

Share this: