[ninja_form id=2]
Here is Your Coupon Code

LGOLEDDIGI21

இந்தக் கூப்பனை தமிழகத்தில் உள்ள அனைத்து சத்யா ஷோரூம்களிலும் Redeem செய்து கொள்ளலாம்.

special3
special 2
Special 1
lifestyle
Previous Next

LG OLED CX டி.வி.ஏன் பெஸ்ட் சாய்ஸ்… சில கேள்விகள்…பதில்கள்!

எப்படி ஒரு காலத்துல  மொபைல்னா பேசுறதுக்கு மட்டும்னு இருந்து அப்பறம் எல்லா விஷயத்துக்குமே பயன்படுற மாதிரி ஆகிடுச்சோ அதுமாதிரி டிவியும் படம் பாக்குறதுக்கு மட்டும்ங்குறதுல இருந்து ரொம்ப தூரம் வந்திடுச்சு. ஸ்மார்ட் போன் மாதிரியே இப்ப டிவியும் ஸ்மார்ட் ஆகிட்டே வருது.

 

இன்னைக்கு டிவி பாக்குறதுங்குறது ஒரு எக்ஸ்பீரியன்ஸ். ஒரு டிவி வாங்குறதுக்கு பிக்சர் குவாலிட்டி, சவுண்டு குவாலிட்டி மட்டுமில்லாம அந்த டிவி எவ்ளோ இண்டலிஜெண்ட்னும் பார்க்க வேண்டி இருக்கு.

இப்போ மார்க்கெட்ல இருக்குற தி பெஸ்ட் டிவி எது?

தி பெஸ்ட் AI Powered டிவினா அது LG யோட OLED CX டிவி தான்.

LG OLED CX டிவி ஏன் பெஸ்ட்?

இது LED யோட அட்வான்ஸ் வெர்சன், OLED டிஸ்ப்ளே.சின்ன சின்ன டீட்டெய்லிங் கூட துல்லியமா காட்டும். கிரிஸ்டல் கிளியரா படம் பார்க்கலாம்.

இந்த டிவியோட 4Kல என்ன ஸ்பெஷல்?

இது 4K HDR டிவி. பெரிய ஸ்கிரீன்ல 4K குவாலிட்டில ஐபிஎல் பாக்குறது வேற லெவல், ஸ்டேடியத்துலயே உக்காந்து பாக்குற ஃபீலிங் வந்துடும்.

ஸ்க்ரீன் சைஸ் என்ன?

55″, 65″ ரெண்டு மூணு variations இருக்கு. கிட்ஸ்க்கு அனிமேசன் படம்லாம் போட்டோம்னா பிரம்மாண்டமா அவ்ளோ கலர்ஃபுல்லா இருக்கும்.

Wide Viewing Angle இந்த டிவியில் எப்படி இருக்கு?

இந்த டிவில Wide Viewing Angle இருக்குறதால, நிறைய பேரு உக்காந்து படம் பாக்கலாம். கிச்சன்ல இருந்துகிட்டு ஹால்ல குக் வித் கோமாளி பார்த்தாகூட செமயான வியூ இருக்கும்.

சவுண்ட் எஃபெக்ட் எப்படி?

இந்த டிவில Dolby Atmos சவுண்டு இருக்குறதால Imax தியேட்டர்ல படம் பாக்குற மாதிரி சவுண்ட் எஃபெக்ட் தரமா இருக்கும்.

மேஜிக் ரிமோட் இருக்காமே… அப்படின்னா என்ன?

இதுல மேஜிக் ரிமோட் இருக்குறதால ஸ்கீரின்ல எதாவது மாத்தணும்னா ஒவ்வொரு பட்டனா அமுக்கிட்டு இருக்க தேவையில்ல. கம்ப்யூட்டர்ல மவுஸ் கர்ஸரை மூவ் பண்ற மாதிரி மூவ் பண்ணிக்கலாம்.

Alexa inbuilt-ஆ இருக்காமே, அதுல என்ன ஸ்பெஷல்?

அதேபோல இந்த டிவில Alexa Inbuilt எதாச்சும் ஒரு படம் பார்த்துட்டு இருக்குறப்போ திடீர்னு இந்த படத்தோட டைரக்டர் யார்னு தெரியணும்னு வைங்களேன். ரிமோட்ல Who is the director of this movie னு கேட்டா போதும் ஸ்கீரின்ல ஆன்சர் வந்துடும். குக் வித் கோமாளில அஷ்வின் எதாச்சும் புரியாத டிஷ் பண்றார்னா அந்த ரெசிப்பி எப்படி பண்றதுனு ரிமோட்ல கேட்டா டிவில சைடுலயே ரெசிப்பி வந்து நின்னுடும். செமல்ல

AI powered TV-னு சொல்றாங்களே அப்படின்னா என்ன, அதுல என்ன ப்ளஸ்?

இதுல Artificial Intelligence Picture Mode, Sound Mode லாம் இருக்கு. டிவில என்ன படம் ஓடிட்டு இருக்கோ அதுக்கு ஏத்த மாதிரி பிரைட்னஸ், டெப்த்லாம் அட்ஜஸ்ட் பண்ணி வேற லெவல்ல காட்டும். சவுண்ட் குவாலிட்டியும் படத்தோட ஜானர், சீன்க்கு ஏத்தமாதிரி சூப்பரா அட்ஜஸ்ட் பண்ணி காட்டும். ஐபிஎல் பாத்துட்டு இருந்தீங்கன்னா பேட்ஸ்மேனை காட்டுறப்போ என்ன டெப்த் காட்டணும், ஆடியன்ஸைக் கத்துறப்போ சவுண்ட் எப்பிடி இருக்கணும்னு இந்த டிவி அதுவாவே அட்ஜஸ்ட் பண்ணிக்கும்.

டிவி பிராசஸர்ல ஏதோ ஸ்பெஷலாமே… கேம் விளையாட எப்படி இருக்கும்?

இந்த டிவில A9 Gen 3 Processor இருக்கு. அதோட NVIDIA – Gsync Compatibility இருக்குறதால Gaming-க்கு தி பெஸ்ட் டிவி இது. High End கேம்லாம் இந்த டிவில விளையாடினா டிஸ்ப்ளே குவாலிட்டிக்கும் சவுண்ட் குவாலிட்டிக்கும் மரண மாஸா இருக்கும்.

உடனே வாங்கனும்னா, இந்த டிவி நம்ம ஊர்ல எங்க கிடைக்கும்?

இந்த டிவி சத்யா ஷோரூம்ல இருக்குனு கேள்விப்பட்டேன்.

சத்யால டிவி இருக்குன்னா, ஆஃபர்ஸும் இருக்குமே…?

சத்யால பேசுனப்போ 15% வரைக்கும் Cashback ஆஃபர் தர்றேனு சொன்னாங்க. நம்ம ப்ரெண்ட்ஸ்க்கும் குடுப்பிங்களானு கேட்டேன். தாரளாமா கொடுத்துடலாம்னு கொடுத்த ஆஃபர் டீட்டெயில்ஸ் கீழே பாருங்க. நீங்க செய்ய வேண்டியதெல்லாம் மேல இருக்குற ஃபார்மை யூஸ் பண்ண வேண்டியதுதான்.

15% Discount

உங்களுக்கும் 15% வரைக்கும் ஆஃபர் கிடைக்கும். உங்க ஃப்ரெண்ட்ஸ் வேற யாராச்சும் வாங்குற மாதிரி அவங்களுக்கும் இந்த லிங்கை Share பண்ணுங்க.

EMI Option

அதுமில்லாம EMI ஆப்சன்கூட இருக்கு. மாசம் 3000 ரூபாய்க்குகூட EMI போட்டுக்கலாமாம். முதல் மாசம் EMI ஃப்ரீனு வேற சொல்றாங்க.

சீக்கிரம்…

இந்த ஆஃபர் கொஞ்ச நாளைக்குதான் இருக்கும்போல. ஒருவாரத்துலயோ ரெண்டு வாரத்துலயோ முடியுதுங்குற மாதிரி சொன்னாங்க. சீக்கிரமா முடிவெடுங்க.

Share this: