எல்லா உறவுகளுமே அழகானது தான். ஆனால், அண்ணன் – தங்கச்சி உறவு கொஞ்சம் எக்ஸ்ட்ரா அழகானது. அதனாலதான், பாசமலர்ல இருந்து நம்ம வீட்டுப் பிள்ளை வரைக்கும் அண்ணன் – தங்கச்சி சென்டிமென்ட் வச்சு எவ்வளவு படம் வந்தாலும் செம ஹிட் ஆகுது. நீங்களும் ஒரு பாசமுள்ள அண்ணனாவோ, பாசமுள்ள தங்கச்சியாவோ இருக்கலாம். அது எந்த அளவுக்குனுதான் இந்த டெஸ்ட் மூலம் தெரிஞ்சுக்கோங்க. சோ, ஆல் தி பெஸ்ட்!
Also Read : இந்த டெஸ்ட்ல ஜெயிச்சா, நீங்க 90’ஸ் கிட்-தான்…! #Verified
-
1 உங்க அண்ணன்/தங்கச்சி கிட்ட ஷேரிங் எப்படி இருக்கும்?
-
எல்லா விஷயங்களையும் ஷேர் பண்ணுவேன்
-
முக்கியமான விஷயங்களை மட்டும்
-
ப்ரைவேட்டா இருக்குறது முக்கியம் பாஸ்
-
-
2 உங்க அண்ணன்/தங்கச்சிகிட்ட பிடிச்ச விஷயம் என்ன?
-
கேரிங்கா இருக்குறது
-
விளையாட்டுத்தனமா இருக்குறது
-
சண்டை போடுறது
-
-
3 அப்பாம்மா கிட்ட தப்பு செய்து மாட்டிக்கிட்டா யாரு முதல்ல விட்டுக் கொடுப்பா?
-
அண்ணன்தான் முதல்ல விட்டுக் கொடுப்பான்
-
தங்கச்சிதான் முதல்ல விட்டுக்கொடுப்பா
-
இரண்டுபேரும் அடி வாங்கிப்போம்
-
-
4 வீட்டுல பிரச்னை வந்துச்சுனா யாரு சொல்ற முடிவு சரியா இருக்கும்?
-
அண்ணம் எப்பவுமே கரெக்டா சொல்லுவான்
-
தங்கச்சிதான் ஸ்மார்ட்
-
இரண்டு பேருமே சொல்றதில்லை
-
-
5 உங்க அண்ணன்/தங்கச்சியைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?
-
இப்படி ஒருத்தர் கூட பிறக்க குடுத்து வச்சிருக்கணும்
-
கொஞ்சம் பாசமான அண்ணன்/தங்கச்சி தான்
-
சேட்டை ரொம்ப அதிகம்
-
-
6 அண்ணன்/தங்கச்சி படம் பாத்தா எப்படி ஃபீல் பண்ணுவீங்க?
-
கண்டிப்பா அழுதுருவேன்
-
கொஞ்சம் கிரிஞ்சா ஃபீல் பண்ணுவேன்
-
ரெண்டு பேரும் சிரிச்சிட்டு இருப்போம்
-
-
7 உங்க ஃபேவரைட் பாட்டு எது?
-
ரத்தத்தின் ரத்தமே
-
எங்க அண்ணே எங்க அண்ணே
-
அனபெல்லு பேய் வர்றா
-
-
8 உங்களவிட உங்க அண்ணன்/தங்கச்சி மார்க் அதிகம் வாங்கினா எப்படி ஃபீல் பண்ணுவீங்க?
-
மோட்டிவேட் பண்ணுவேன்
-
லைட்டா கடுப்பாகும்
-
போனா போகுதுனு விட்டுடுவேன்
-
-
9 உங்க அண்ணன்/தங்கச்சி பிறந்தநாள் வந்தா எப்போ விஷ் பண்ணுவீங்க?
-
முதல்ல நான்தான் விஷ் பண்ணுவேன்
-
எப்படியாவது விஷ் பண்ணிருவேன்
-
லேட்டா பண்ணாலும் லேட்டஸ்டா பண்ணுவேன்
-
நீங்க பாசமலர் அண்ணன் தங்கச்சியா? டெஸ்ட் பண்ணிடலாம்.. வாங்க!
Created on-
Quiz result
பாசமலர் பார்ட்-2 அண்ணன்/தங்கச்சியே நீங்கதான்!
-
Quiz result
திருப்பாச்சி அண்ணன்/தங்கச்சி நீங்கதான்!
-
Quiz result
மேயாத மான் அண்ணன்/தங்கச்சி நீங்கதான்!
0 Comments