வாழ்க்கையில் க்ரஷ் இல்லாத ஆள்களே இருக்க முடியாது. க்ரஷ்கூட நடக்குற சின்ன உரையாடல் மற்றும் அவங்கள மையமாக வைத்து நடக்குற சின்ன விஷயங்கள்கூட ரொம்பவே நினைவு வைத்துக்கொள்ளக்கூடிய மொமன்டாக இருக்கும். அவ்வளவு ஸ்பெஷல் நம்ம வாழ்க்கைல `க்ரெஷ்’ அப்டின்றவங்க. நீங்க உங்க க்ரஷை எவ்ளோ லவ் பண்றீங்கனு சின்ன டெஸ்ட் வச்சு தெரிஞ்சுக்கலாமா? சோ லெட்ஸ் ஸ்டார்ட்…
Also Read : நீங்க morning/evening பெர்சனா… சிம்பிள் டெஸ்ட்ல கண்டுபிடிக்கலாம் வாங்க?
-
1 உங்க க்ரஷ் அவுட்டிங் போலாம்னு கூப்பிட்டா உங்க பதில் என்னவா இருக்கும்?
-
கண்டிப்பா போகலாம்
-
டைம் இருந்தா போகலாம்
-
கண்டிப்பா முடியாது
-
-
2 உங்க க்ரஷ் இன்னொருத்தரோட ஃப்ளர்ட் பண்றத பாத்தா உங்க ரியாக்ஷன்?
-
செம கடுப்பாகும்
-
கண்டுக்காத மாதிரி நடிப்பேன்
-
ஃப்ரீயா விட்ருவேன்
-
-
3 உங்க க்ரஷ் உங்களைப் பார்த்து சிரிக்கும்போது பதிலுக்கு உங்க ரியாக்ஷன்?
-
டக்னு போய் பேசிடுவேன்
-
பதிலுக்கு சிரிப்பேன்.. அவ்ளோதான்
-
கொஞ்சம் ஷாக்கா பார்ப்பேன்
-
-
4 உங்க க்ரஷ் உங்களை ஃப்ரண்டா பாக்குறேன்னு சொன்ன உங்க ரிப்ளை?
-
கண்ணு கலங்கி.. நான் உங்கள ஃப்ரண்டுக்கும் மேலதான் பாக்குறேன்னு சொல்லுவேன்!
-
ஓகே ஃப்ரண்டாவே இருக்கலாம்னு சொல்லுவேன்!
-
ஃப்ரண்டும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்னு வந்திடுவேன்!
-
-
5 உங்க க்ரஷ் உங்களை அவங்க வீட்டுக்கு கூப்பிட்டா உங்க ரியாக்ஷன்?
-
எப்போ வரணும்னு கேப்பேன்!
-
எதுக்குனு கேப்பேன்!
-
வரலை சொல்லிடுவேன்!
-
-
6 உங்களை விட்டு அவங்க போய்ட்டாங்கனா உங்க ரியாஷன்?
-
அழுதுடுவேன்
-
மறக்க ட்ரை பண்ணுவேன்
-
வேற வேலைய பாக்க பொய்டுவேன்
-
-
7 உங்க க்ரஷ் எவ்ளோ கியூட்னு நீங்க நினைக்கிறீங்க?
-
8 - 10
-
5 - 7
-
1 - 4
-
நீங்க உங்க க்ரெஷை எவ்ளோ லவ் பண்றீங்க - ஒரு சின்ன டெஸ்ட்ல தெரிஞ்சுக்கலாமா?
Created on-
Quiz result
கண்ணா பின்னானு லவ் பண்றீங்க பாஸ்!
-
Quiz result
க்ரஷ் மேல லவ் இருக்கு ஆனால், இன்னும் ஸ்ட்ராங்க் ஆகல!
-
Quiz result
உங்க க்ரஷ் மேல லவ்வே இல்லைங்க!
0 Comments