தமிழின் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களை அவரது ரசிகர்கள் அடைமொழி சொல்லி அழைப்பதுதான் வழக்கம். முதன் முதலில் அவர்களின் எந்த படத்தில் இருந்து அவர்களுக்கு அடைமொழி வைக்கப்பட்டது என குட்டி டெஸ்ட் ஒண்ணு வைக்கலாமா?
பி.கு : இன்றைக்கு முன்னணி நடிகைகளாக இருப்பவர்களுக்கு திரையில் எந்தவித டைட்டிலும் போடப்படுவதில்லை. அதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்கனும் கமென்ட்ல சொல்லுங்க!
-
1 ரஜினிகாந்த் - சூப்பர் ஸ்டார்
-
அபூர்வ ராகங்கள்
-
காளி
-
பைரவி
Correct!Wrong! -
-
2 கமல்ஹாசன் - உலக நாயகன்
-
தெனாலி
-
விக்ரம்
-
தசாவதாரம்
Correct!Wrong! -
-
3 விஜய் - இளைய தளபதி
-
தேவா
-
ரசிகன்
-
பூவே உனக்காக
Correct!Wrong! -
-
4 அஜித் - அல்டிமேட் ஸ்டார்
-
உன்னைக்கொடு என்னைத் தருவேன்
-
காதல் மன்னன்
-
ஆனந்த பூங்காற்றே
Correct!Wrong! -
-
5 விஷால் - புரட்சி தளபதி
-
தாமிரபரணி
-
மலைக்கோட்டை
-
சிவப்பதிகாரம்
Correct!Wrong! -
-
6 விஜய் சேதுபதி - மக்கள் செல்வன்
-
தர்மதுரை
-
சேதுபதி
-
தென்மேற்கு பருவக்காற்று
Correct!Wrong! -
-
7 சிம்பு - யங் சூப்பர் ஸ்டார்
-
வானம்
-
வாலு
-
விண்ணைத் தாண்டி வருவாயா
Correct!Wrong! -
-
8 ஸ்ரீனிவாசன் - பவர் ஸ்டார்
-
சும்மா நச்சுனு இருக்கு
-
லத்திகா
-
கண்ணா லட்டு தின்ன ஆசையா
Correct!Wrong! -
-
9 ஆண்டர்சன் சாமுவேல் - சேம் ஆண்டர்சன்
-
யாருக்கு யாரோ
-
தலைவா
-
பிரியாணி
Correct!Wrong! -
நடிகர்களுக்கு முதன்முதலில் அடைமொழி கொடுக்கப்பட்டது எந்தப் படத்திலிருந்து தெரியுமா? - ஒரு சின்ன டெஸ்ட்
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
சல்யூட்.. செம பாஸ்!
You scored -
Quiz result
பரவால்ல பாஸ்... சூப்பர்!
You scored -
Quiz result
விடுங்க பாஸ்.. நெக்ஸ்ட் டைம் பாத்துக்கலாம்!
You scored
0 Comments