Mrs.Bumrah… யார் இந்த சஞ்சனா கணேசன்..? 5 சுவாரஸ்ய தகவல்கள்!

இந்திய கிரிக்கெட்டர் ஜஸ்பிரித் பும்ரா பிரபல டிவி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனுக்கும் கோவாவில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் முடிந்திருக்கிறது.