வாழ்க்கைல ஒன் ஆஃப் தி பெஸ்ட் திங்னா அது ஃப்ரண்ட்ஷிப்தான். நண்பர்கள் இல்லாம ஒருநாள் எப்பவுமே முழுமை அடையுறது இல்லை. அந்த நண்பர்கள் பத்தி நீங்க எவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்கீங்கணு ஒரு டெஸ்ட் பண்ணலாமா? உங்களோடபெஸ்ட் ஃப்ரண்ட மனசுல வச்சுகிட்டு கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க… சோ, லெட்ஸ் ஸ்டார்ட்!
-
1 உங்க ஃப்ரண்ட் லவ் பண்றாரா இல்லையானு தெரியுமா?
-
ஆம்
-
இல்லை
-
-
2 உங்க ஃப்ரண்டோட ஃபேவரைட் ஃபுட் எதுனு தெரியுமா?
-
ஆம்
-
இல்லை
-
-
3 ஃப்ரண்ட் யாருக்கிட்டயும் சொல்லாம உங்க கிட்ட சொன்ன ரகசியத்தை வெளிய சொல்லியிருக்கிங்களா?
-
ஆம்
-
இல்லை
-
-
4 லாஸ்டா உங்க ஃப்ரண்ட் போட்ருந்த டிரெஸ் கலர் நியாபகம் இருக்கா?
-
ஆம்
-
இல்லை
-
-
5 உங்க ஃப்ரண்டுக்கு புடிக்காத கலர் என்னனு தெரியுமா?
-
ஆம்
-
இல்லை
-
-
6 உங்க ஃப்ரண்ட எப்பயாவது வம்புல மாட்டிவிட்டு வேடிக்கை பாத்துருக்கீங்களா?
-
ஆம்
-
இல்லை
-
-
7 ஃப்ரண்டுக்கிட்ட ஈகோ பாக்காம பேசியிருக்கீங்களா?
-
ஆம்
-
இல்லை
-
-
8 உங்க ஃப்ரெண்ட் அடிக்கடி சொல்ற கெட்ட வார்த்தை என்னனு தெரியுமா?
-
ஆம்
-
இல்லை
-
-
9 உங்க ஃப்ரெண்ட் மொக்க வாங்குறப்ப அடக்க முடியாம சிரிப்பீங்களா?
-
ஆம்
-
இல்லை
-
-
10 ஃப்ரண்டோட மொபைல் பாஸ்கோட் அல்லது பேட்டர்ன் தெரியுமா?
-
ஆம்
-
இல்லை
-
-
11 ஃப்ரண்டோட லவ்வரை பத்தி உங்ககிட்டதான் புலம்புவாரா?
-
ஆம்
-
இல்லை
-
-
12 உங்க ஃப்ரண்டும் நீங்களும் சேர்ந்து எங்கயாவது அடி வாங்கியிருக்கீங்களா?
-
ஆம்
-
இல்லை
-
-
13 சகவாசம் சரியில்லனு ஃப்ரண்டோட அம்மாகிட்ட திட்டு வாங்கியிருக்கீங்களா?
-
ஆம்
-
இல்லை
-
0 Comments