இதனால், சமூக வலைதளங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் பரபரப்பாகும். மறுபுறம் பேன்டஸி கிரிக்கெட் ஆப்களும் ரசிகர்கள் கூட்டத்தில் நிரம்பி வழியும். மார்ச் 2018-ல் ஏசி நீல்சன் மற்றும் ஐ.எஃப்.எஸ்.ஜி நிறுவன டேட்டாவின்படி இந்தவகை பேன்டஸி கிரிக்கெட் லீக் ஆப்கள் 2 கோடி பயனாளர்களைக் கொண்டிருக்கின்றன.
ஒவ்வொரு மேட்ச் தொடங்கும் முன்பும் பிளேயிங் லெவனைத் தேர்வு செய்ய கேப்டன்கள் மெனக்கெடுவதற்கு எந்தவிதத்திலும் சளைத்ததல்ல தங்களின் ட்ரீம் லெவனைத் தேர்வு செய்ய ரசிகர்கள் கொடுக்கும் உழைப்பு. அந்தவகையில், ட்ரீம் லெவன் போன்ற 10 பேன்டஸி கிரிக்கெட் ஆப்களை அறிமுகம் செய்யவே இந்த கட்டுரை.
[zombify_post]