’ரிலேஷன்ஷிப் ஹெல்த்தியா இருக்குதா? இல்லையா?’னு பலருக்கும் குழப்பம் இருக்கும். உங்களோட குழப்பத்தை இந்த சிம்பிள் டெஸ்டை அட்டன்ட் பண்றதன் மூலமா நீக்கிக்கோங்க…
-
1 உங்களுக்குள்ள சண்டை வரும்போது உங்க பார்ட்னர் என்ன சொல்லுவார்?
-
என் தப்புதான் சாரி
-
சரி விடு ஆக வேண்டியதை பாக்கலாம்
-
உன்னாலதான் இந்த சண்டையே
-
-
2 நண்பர்கள், குடும்பத்தினர்கூட வெளிய போறேன்னு சொல்லும்போது உங்க பார்ட்னர் ரியாக்ஷன் என்னவா இருக்கும்?
-
உடனே ஓக்கே சொல்வார்.
-
போராடிதான் பெர்மிசன் வாங்கணும்.
-
என்னைவிட அவங்க முக்கியமா?
-
-
3 உங்க பெர்சனல் பிரச்னைகளை பார்ட்னரிடம் சொல்லும்போது என்ன சொல்வார்?
-
எல்லாம் சரியாயிடும். Don't Worry
-
என்ன வேணாலும் இருக்கட்டும். எங்கிட்ட பேசு.
-
எனக்கு எவ்ளோ பிரச்னை இருக்கு தெரியுமா?
-
-
4 நீங்க எதையாவது மறைச்சு அதை கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் உங்க பார்ட்னரோட பதில் என்னவா இருக்கும்?
-
இனி எதையும் மறைக்காத
-
எங்கிட்ட மட்டும் ஏன் மறைக்கிற
-
இன்னும் என்னலாம் மறைச்சிருக்க
-
-
5 சோஷியல் மீடியாவுல ஆன்லைன்ல இருந்தும் உங்களுக்கு ரிப்ளை பண்ணலனா என்ன சொல்லுவாங்க?
-
பெருசா எடுத்துக்க மாட்டாங்க
-
அவாய்ட் பண்றதா நினைச்சுப்பாங்க
-
ரொம்பப் பெரிய சண்டையே நடக்கும்
-
-
6 டிரெஸ், சாப்பாடு விஷயத்தில் உங்க பார்ட்னருக்குப் பிடிக்காததை நீங்கள் செய்தால் எப்படி ரியாக்ட் செய்வார்?
-
என் விருப்பம்னு கண்டுக்க மாட்டார்
-
அட்வைஸ் நிறைய வரும்
-
அவங்களுக்கு பிடிக்கலைனு Strictly No.
-
-
7 ஃபியூச்சர் பத்தி பேசும்போது உங்க பார்ட்னரோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்?
-
நிறைய டிஸ்கஸ் பண்ணுவாங்க
-
கடமைக்கு பேசுவாங்க
-
நைஸா எஸ்கேப் ஆயிடுவாங்க
-
உங்க ரிலேஷன்ஷிப் எவ்வளவு ஹெல்த்தியானதுனு தெரிஞ்சுக்கணுமா? அப்போ உங்களுக்கான டெஸ்ட்தான் இது!
Created on-
Quiz result
ஹெல்த்தியான ரிலேஷன்ஷிப்
உங்க ரிலேஷன்ஷிப் ரொம்பவே ஹெல்த்தியா இருக்கு. இந்த பார்ட்னரை மிஸ் பண்ணிடாதீங்க!
-
Quiz result
நிறைய சரி பண்ணனும்
உங்க பார்ட்னர் சில விஷயங்கள்ல ஓக்கே. ஆனா இன்னும் நிறையவே சரி பண்ணிக்கனும். நிறைய பேசுங்க. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க ட்ரை பண்ணுங்க.
-
Quiz result
ம்ஹூம் யோசிங்க!
ஒருத்தரை ஒருத்தர் மதிச்சு நடத்துற ரிலேஷன்ஷிப்தான் ரொம்ப நாள் நீடிக்கும். உங்க பார்ட்னர்கிட்ட டைம் எடுத்து பேசி சரி பண்ணிக்கோங்க.
0 Comments