Kerala Illegal Adoption Case: கேரளாவை உலுக்கிய அனுபமா வழக்கு; தாயின் ஓராண்டு போராட்டம் #Timeline
தனது குழந்தையை மீட்பதற்காக அனுபமா ஓராண்டாக நடத்திவந்த போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. இரண்டு நாட்களுக்குள் குழந்தையை ஒப்படைப்பதாக கேரள குழந்தைகள் நல ஆணையம் அனுபமாவுக்கு உறுதியளித்திருக்கிறது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed