மாஸ்டர் படம் வெளியாகி 100 நாள்கள் கடந்திருக்கிறது. அந்தப் படத்தை நீங்க எவ்வளவு கவனிச்சிருக்கீங்கனு ஒரு சிம்பிள் டெஸ்ட் மூலம் தெரிஞ்சுக்கலாமா?
-
1 மாஸ்டர் படம் ரிலீஸ் தேதி என்ன?
-
Jan 13
-
Jan 14
-
Jan 15
Correct!Wrong! -
-
2 இதில் எந்தப் படத்தின் கதையை விஜய் சொல்லமாட்டார்?
-
காதல் மன்னன்
-
புன்னகை மன்னன்
-
மௌன ராகம்
Correct!Wrong! -
-
3 ஒரே ஒரு கையெழுத்த போட்டு பவானிய காலி பண்ண வச்சது யாரு?
-
ரம்யா
-
காலேஜ் ஓனர்
-
சாரு
Correct!Wrong! -
-
4 மாஸ்டர் படத்துல பூவையார் பேர் என்ன?
-
பக்கெட்
-
உண்டியல்
-
பட்டன்
Correct!Wrong! -
-
5 மாஸ்டர் கூடவே வச்சிட்டு சுத்துற விலங்கு எது?
-
நாய்
-
பூனை
-
இரண்டுமே இல்ல
Correct!Wrong! -
-
6 மாஸ்டர் படத்துல விஜய் பேரு என்ன?
-
ஜான் துரைராஜ்
-
ஜேக் டேனியல்ஸ்
-
ஜோசப் டேனியல்
Correct!Wrong! -
-
7 மாஸ்டர் என்ன கிளாஸ் நடத்துவாரு?
-
சோசியாலஜி
-
ஃபிலாசபி
-
பெர்சனாலிட்டி டெவலப்மென்ட்
Correct!Wrong! -
-
8 பார்கவ் பண்ண கொடூரமான வில்லத்தனம் எது?
உங்கள கொஞ்சம் சீரியஸா டெஸ்ட் பண்ணதான் இந்த கஷ்டமான கேள்விய வச்சோம்.
-
முறைச்சு பாத்தது
-
திரும்பவும் முறைச்சு பாத்தது
-
முறைச்சிட்டே இருந்தது
Correct!Wrong! -
-
9 சீர்திருத்தப்பள்ளி எந்த ஊர்ல இருக்குறதா காட்டுவாங்க?
-
நாகர்கோவில்
-
திருநெல்வேலி
-
தூத்துக்குடி
Correct!Wrong! -
-
10 இதில் பவானி பேசிய டயலாக் எது?
-
ஆஸ்டிரிச் தெரியுமா?
-
எல்லா கடவுளையும் கும்பிட்டு வைப்போம்!
-
இரண்டுமே!
Correct!Wrong! -
மாஸ்டர் படம் பத்தி உங்களுக்கு எவ்வளவு தெரியும்.. ஒரு குட்டி டெஸ்ட்!
Created on-
Quiz resultYou scoredCorrect!
-
Quiz result
அட... சூப்பர் பாஸ் நீங்க..!
You scored -
Quiz result
இன்னும் கொஞ்சம் உஷாரா ட்ரை பண்ணிருக்கலாம்!
You scored -
Quiz result
சரி விடுங்க பாஸ்.. நெக்ஸ்ட் டைம் பாத்துக்கலாம்!
You scored
0 Comments