இன்றைய சூழலில் பெரும்பாலான நபர்களின் பிரச்னை தூக்கம்தான். தூக்கம் வராமல் இருக்கும் பொழுதுகளில் படம் பார்ப்பது அல்லது பாட்டு கேட்டுக்கொண்டே சமூக வலைதளங்களை ஸ்க்ரோல் செய்யும் பழக்கம் பலருக்கும் இருப்பது உண்டு. அப்படியான நபர்களுக்கு இந்த சாங்க்ஸ் தூக்கம் வர ரொம்பவே ஹெல்ப் ஃபுல்லா இருக்கும். இந்த சாங்க்ஸ் தவிர்த்து நீங்க தூங்கும்போது கேட்கும் பாடல்களையும் கமெண்ட்ல சொல்லுங்க…
-
1 நிலவு தூங்கும் நேரம் - குங்கும சிமிழ்
-
2 தூளியிலே ஆடவந்த வானத்து மின் விளக்கே - சின்ன தம்பி
-
3 மலர்களே மலர்களே - லவ் பேர்ட்ஸ்
-
4 காற்றே என் வாசல் வந்தாய் - ரிதம்
-
5 முன் பனியா முதல் மழையா - நந்தா
-
6 நெஞ்சோடு கலந்திடு - காதல் கொண்டேன்
-
7 மலரே மௌனமா - கர்ணா
-
8 அன்பே அன்பே - உயிரோடு உயிராக
-
9 முதல் மழை - பீமா
-
10 பூக்கள் பூக்கும் - மதராசப்பட்டிணம்
-
11 அய்யய்யோ நெஞ்சு - ஆடுகளம்
-
12 இரவிங்கு தீவாய் - 96
-
13 நீ பார்த்த விழிகள் - 3
-
14 ஒனக்காக பொறந்தேனே எனதழகா - பண்ணையாரும் பத்மினியும்
0 Comments