தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் சொத்து மதிப்பு விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும். அப்படி, தமிழக அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்களைப் பார்க்கலாம்.
எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் ஏழாவது முறையாகப் போட்டியிடும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சொத்து விவரங்கள்
[infogram id=”e5bca680-46cc-497a-8554-1be406d70a93″ prefix=”WTy” format=”interactive” title=”Column Chart”]
மு.க.ஸ்டாலின்
சென்னை கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாகக் களம்காண்கிறார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
[infogram id=”f66a9c8c-8a16-4822-9a35-928fcdbd2eec” prefix=”5jK” format=”interactive” title=”Copy: Column Chart”]
ஓ.பன்னீர்செல்வம்
போடி தொகுதியில் களமிறங்கும் துணை முதல்வரும் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்திருக்கிறது.
[infogram id=”958a7755-84ca-4252-bc8d-8715a79ea26a” prefix=”Dlx” format=”interactive” title=”Copy: Stalin”]
உதயநிதி ஸ்டாலின்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் முதல்முறையாகப் போட்டியிடும் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு, அவரது தந்தையும் தி.மு.க தலைவருமான ஸ்டாலினை விட உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகம்.
[infogram id=”69356cf3-5e81-4e4a-90d1-27d129daec1f” prefix=”VAY” format=”interactive” title=”Copy: Column Chart”]
கமல்ஹாசன்
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் மொத்த சொத்து மதிப்பு ரூ.176.93 கோடி.
[infogram id=”bea8bc3e-4201-47b3-96b2-85b95e7fc473″ prefix=”bKw” format=”interactive” title=”Copy: Udhayanidhi”]
சீமான்
சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
[infogram id=”8641583c-0e9e-4630-acac-a6a103a97f8a” prefix=”7pp” format=”interactive” title=”Copy: Kamal”]