Mobile Short Film Contest
சத்யா வழங்கும் Mobile short film contest நிறைவடைந்தது. உங்கள் ஆர்வமும் உற்சாகமும் எங்களைத் திக்கு முக்காட வைத்துவிட்டது.
5000+ குறும்படங்களில் இருந்து, போட்டியின் நிபந்தனைகள் , ஃபேஸ்புக் Community Guidelines-களுக்கும் உட்பட்ட 1600 குறும்படங்களைத் தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறோம்.
வீடியோ வெளியான தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வரும் views-கள் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். உங்கள் படம் தேர்வு செய்யப்பட்டிருந்தால் உங்களுக்கு மெயில் வந்திருக்கும். அப்படி வரவில்லையென்றால் உங்கள் படம் தேர்வு செய்யப்படவில்லை எனப் புரிந்துகொள்ளவும்.
சோசியல் மீடியாவில் viral likes, shares குவிக்கும் படங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் winner-களுக்கு இயக்குநர்கள் வஸந்த் சாய், சிம்புதேவன், வெங்கட்பிரபு ஆகியோரின் பாராட்டுடன் காத்திருக்கு ஜாக்பாட் பரிசுகள்
Prizes
1,00,000
முதல் பரிசு 10 பேருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய்
50,000
இரண்டாம் பரிசு 20 பேருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்
20,000
மூன்றாம் பரிசு 50 பேருக்கு தலா 20 ஆயிரம் ரூபாய்
ஷார்ட்ஃபிலிம் அனுப்பும் அனைவருக்கும் தலா 500 ரூபாய் மதிப்புள்ள பரிசுக்கூப்பன்.