ஹாரன்

இந்திய இசைக்கருவிகளின் ஓசை மட்டுமே ஹாரன் சத்தமாக இருக்க வேண்டும் – மத்திய அரசின் புதிய திட்டம்!

இந்திய இசைக்கருவிகளின் ஓசை மட்டுமே ஹாரன் சத்தமாக இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது.

ஒலி மாசுபாடு

பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கையால் ஏற்படும் ஒலி மாசுபாட்டைக் குறைக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலான சமயங்களில் சிக்னல்கள், சாலைகளில் வாகனங்களின் இரைச்சல் தாண்டி, அவற்றின் ஹாரன் சத்தம் பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணமாக அமைகிறது. இந்தப் பிரச்னைக்குப் புதிய கோணத்தில் முடிவு கட்ட மத்திய அரசு யோசனை செய்திருக்கிறது. இதுகுறித்து மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, வாகனங்களில் இந்திய இசைக்கருவிகளின் ஓசை மட்டுமே ஹாரன் சத்தமாக இருப்பதைக் கட்டாயமாக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது பற்றி யோசித்து வருவதாகத் தெரிவித்தார்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

நிதின் கட்கரி

இந்திய நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களில் ஒலி மாசுபாடு என்பது மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்திருக்கிறது. தேவையற்ற சமயங்களில் ஒலிக்கப்படும் ஹாரன் சத்தம் மனிதர்களுக்கு மட்டுமல்லாது விலங்குகளுக்கும் உடல், மனரீதியான பிரச்னைகளை ஏற்படுத்துவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இதுகுறித்து பேசிய அமைச்சர் நிதின் கட்கரி, `போலீஸ், ஆம்புலன்ஸ் வாகனங்களின் சைரன் சத்தங்களையும் மாற்றுவது குறித்து ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். இதுகுறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஆல் இந்தியா ரேடியோவின் ஆகாஷ்வாணியின் இசைக்கலைஞர் ஒருவரால் இசையமைக்கப்பட்ட டியூன் ஒலிபரப்பப்படுகிறது. அதேபோன்றதொரு ஒலியை ஆம்புலன்ஸ் சைரனாக்கினால், மக்களுக்கு அது தொந்தரவாக இருக்காது. சைரன் சத்தத்தைக் கேட்பது எரிச்சலை ஏற்படுத்தும். குறிப்பாக அமைச்சர்கள் கான்வாய் செல்லும்போது சைரன் சத்தம் காதைப் பிளக்கும். இது காதுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இதுகுறித்து படித்து வருகிறேன். விரைவில் இந்திய இசைக்கருவிகளான தபேலா, ஃப்ளூட், வயலின், மவுத் ஆர்கன், ஹார்மோனியம் உள்ளிட்டவைகளின் ஒலியை ஹாரன் சத்தமாக வாகனங்களில் பயன்படுத்துவது குறித்து சட்டம் கொண்டுவரப்படும்’’ என்றார்.

ஹாரன்
ஹாரன்

மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இந்தியாவின் பெருநகரங்களில் இருக்கும் டிராஃபிக் சிக்னல்களின் ஒலி அளவை (டெசிபல்) கண்காணித்து வந்தது. இதில், சென்னை, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், உள்ளிட்ட நகரங்களில் ஒலி அளவு அனுமதிக்கப்பட்டதைவிட பெரிய அளவில் இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. அரசு அனுமதித்துள்ள விதிமுறைகளின்படி, குடியிருப்புப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒலியின் அளவு 55 dB (இரவில் 45dB) ஆகும்.

Also Read – தமிழக சுங்கச் சாவடி ஊழல்; குறைக்கப்பட்ட வாகன எண்ணிக்கை – ஃபாஸ்டேக்கால் வெளியான அதிர்ச்சி!

293 thoughts on “இந்திய இசைக்கருவிகளின் ஓசை மட்டுமே ஹாரன் சத்தமாக இருக்க வேண்டும் – மத்திய அரசின் புதிய திட்டம்!”

  1. medicine in mexico pharmacies [url=https://foruspharma.com/#]mexican pharmaceuticals online[/url] mexico pharmacy

  2. indian pharmacies safe [url=http://indiapharmast.com/#]top 10 pharmacies in india[/url] top online pharmacy india

  3. Online medicine order [url=https://indiapharmast.com/#]п»їlegitimate online pharmacies india[/url] reputable indian pharmacies

  4. buying prescription drugs in mexico [url=http://mexicandeliverypharma.com/#]mexican drugstore online[/url] medicine in mexico pharmacies

  5. mexican pharmaceuticals online [url=https://mexicandeliverypharma.online/#]п»їbest mexican online pharmacies[/url] pharmacies in mexico that ship to usa

  6. medication from mexico pharmacy [url=http://mexicandeliverypharma.com/#]best online pharmacies in mexico[/url] mexican drugstore online

  7. п»їbest mexican online pharmacies [url=https://mexicandeliverypharma.online/#]п»їbest mexican online pharmacies[/url] medication from mexico pharmacy

  8. buying prescription drugs in mexico [url=https://mexicandeliverypharma.com/#]medicine in mexico pharmacies[/url] mexico drug stores pharmacies

  9. mexican pharmacy [url=https://mexicandeliverypharma.online/#]mexico drug stores pharmacies[/url] mexico drug stores pharmacies

  10. best online pharmacies in mexico [url=https://mexicandeliverypharma.com/#]buying prescription drugs in mexico online[/url] best online pharmacies in mexico

  11. mexico drug stores pharmacies [url=https://mexicandeliverypharma.com/#]mexico pharmacies prescription drugs[/url] medicine in mexico pharmacies

  12. best online pharmacies in mexico [url=https://mexicandeliverypharma.com/#]mexican online pharmacies prescription drugs[/url] п»їbest mexican online pharmacies

  13. mexican border pharmacies shipping to usa [url=https://mexicandeliverypharma.online/#]buying prescription drugs in mexico online[/url] medication from mexico pharmacy

  14. cialis farmacia senza ricetta pillole per erezioni fortissime or viagra generico in farmacia costo
    https://cse.google.bt/url?sa=t&url=https://viagragenerico.site alternativa al viagra senza ricetta in farmacia
    [url=https://images.google.kg/url?sa=t&url=https://viagragenerico.site]pillole per erezioni fortissime[/url] cialis farmacia senza ricetta and [url=http://czn.com.cn/space-uid-108380.html]viagra originale in 24 ore contrassegno[/url] farmacia senza ricetta recensioni

  15. farmacia online piГ№ conveniente acquistare farmaci senza ricetta or top farmacia online
    https://images.google.com/url?q=https://farmait.store comprare farmaci online con ricetta
    [url=http://www.afm-invest.com/index.cfm?display=resources.cfm&exit=http://farmait.store]farmacia online piГ№ conveniente[/url] acquistare farmaci senza ricetta and [url=http://tmml.top/home.php?mod=space&uid=131395]Farmacia online miglior prezzo[/url] top farmacia online

  16. best india pharmacy indian pharmacy online or top online pharmacy india
    https://87.torayche.com/index/d1?diff=0&utm_clickid=00gocgogswows8g4&aurl=https://indiapharmacy.shop cheapest online pharmacy india
    [url=http://www.ziepod.com/addpodcast.php?xml=http://indiapharmacy.shop/programs/sut/rss-audio.xml]indian pharmacy online[/url] top online pharmacy india and [url=http://hl0803.com/home.php?mod=space&uid=1122]india pharmacy mail order[/url] pharmacy website india

  17. buy prescription drugs from india india pharmacy mail order or top 10 pharmacies in india
    https://www.mfkfm.cz/media_show.asp?type=1&id=156&url_back=https://indiapharmacy.shop indian pharmacy paypal
    [url=http://dyna.lksh.ntpc.edu.tw/dyna/webs/gotourl.php?id=7&url=https://indiapharmacy.shop]india online pharmacy[/url] Online medicine home delivery and [url=http://mail.empyrethegame.com/forum/memberlist.php?mode=viewprofile&u=322730]indian pharmacies safe[/url] cheapest online pharmacy india

  18. lisinopril 10 india lisinopril 30mg coupon or lisinopril brand
    http://demo.vieclamcantho.vn/baohiemthatnghiep/redirect.aspx?sms=90bb20bb20tbb20thc3РїС—Р…ng&link=http://lisinopril.guru buy lisinopril 20 mg online usa
    [url=http://hir.ize.hu/click.php?id=251831&categ_id=7&url=http://lisinopril.guru]lisinopril 20 pills[/url] lisinopril 20 25 mg tab and [url=http://forum.orangepi.org/home.php?mod=space&uid=4673569]lisinopril 20 mg discount[/url] buy lisinopril 20 mg online

  19. v pharmacy accutane all med pharmacy or online pharmacy reviews ultram
    https://www.finanzplaner-deutschland.de/fpdeu/inc/mitglieder_form.asp?nr=24&referer=https://onlineph24.com:: domperidone australia pharmacy
    [url=https://maps.google.co.ve/url?sa=t&url=https://onlineph24.com]what’s the best online pharmacy[/url] cipro pharmacy and [url=http://zqykj.com/bbs/home.php?mod=space&uid=268574]kamagra pharmacy uk[/url] people’s pharmacy wellbutrin xl

  20. online pharmacy india [url=https://indianpharmacy.company/#]п»їlegitimate online pharmacies india[/url] top 10 pharmacies in india

  21. united kingdom pharmacy online [url=https://pharmbig24.com/#]rhinocort online pharmacy[/url] rite aid pharmacy cialis price

  22. buying from online mexican pharmacy medicine in mexico pharmacies or mexican rx online
    https://maps.google.co.vi/url?q=j&source=web&rct=j&url=https://mexicopharmacy.cheap mexico drug stores pharmacies
    [url=http://www.ra2.od.ua/engine/redirect.php?url=http://mexicopharmacy.cheap]mexico pharmacies prescription drugs[/url] medication from mexico pharmacy and [url=http://czn.com.cn/space-uid-134910.html]purple pharmacy mexico price list[/url] buying from online mexican pharmacy

  23. viagra 50 mg prezzo in farmacia [url=http://sildenafilit.pro/#]viagra prezzo[/url] viagra consegna in 24 ore pagamento alla consegna

  24. comprare farmaci online con ricetta migliori farmacie online 2024 or Farmacie online sicure
    https://www.winplc7.com/download.php?Link=https://farmaciait.men/ farmacie online autorizzate elenco
    [url=https://ticketonline.kiwikinos.ch/Kiwi/Show/926757?BackLink=https://farmaciait.men]farmacia online piГ№ conveniente[/url] farmacie online sicure and [url=https://forexzloty.pl/members/421289-fvxpdqdudf]comprare farmaci online con ricetta[/url] acquistare farmaci senza ricetta

  25. viagra generico recensioni [url=http://sildenafilit.pro/#]viagra farmacia[/url] pillole per erezione in farmacia senza ricetta

  26. pillole per erezione in farmacia senza ricetta [url=http://sildenafilit.pro/#]acquisto viagra[/url] viagra 50 mg prezzo in farmacia

  27. farmacia online piГ№ conveniente [url=http://brufen.pro/#]BRUFEN 600 mg 30 compresse prezzo[/url] Farmacia online piГ№ conveniente

  28. farmacia online piГ№ conveniente [url=http://farmaciait.men/#]comprare farmaci online con ricetta[/url] migliori farmacie online 2024

  29. viagra generico in farmacia costo viagra generico sandoz or pillole per erezione immediata
    https://www.google.com.uy/url?q=https://sildenafilit.pro siti sicuri per comprare viagra online
    [url=http://extern.allgaeu.info/index.shtml?seite=lis_wintersportbericht&url=sildenafilit.pro&id=11981]viagra pfizer 25mg prezzo[/url] viagra generico recensioni and [url=http://tmml.top/home.php?mod=space&uid=168903]viagra pfizer 25mg prezzo[/url] viagra generico in farmacia costo

  30. neurontin mexico neurontin 300 mg cost or neurontin 300mg capsule
    http://arcadepod.com/games/gamemenu.php?id=2027&name=idiots+delight+solitaire+games&url=https://gabapentin.site neurontin 300 mg coupon
    [url=https://www.google.com.bh/url?q=https://gabapentin.site]neurontin 400 mg[/url] where can i buy neurontin from canada and [url=http://mail.empyrethegame.com/forum/memberlist.php?mode=viewprofile&u=335411]neurontin 100mg tablet[/url] neurontin 300 mg

  31. Viagra 100mg prix Viagra gГ©nГ©rique sans ordonnance en pharmacie or Viagra femme sans ordonnance 24h
    http://kasugai.genki365.net/gnkk06/common/redirect.php?url=http://vgrsansordonnance.com Viagra homme prix en pharmacie
    [url=http://images.google.bi/url?q=https://vgrsansordonnance.com]SildГ©nafil 100 mg sans ordonnance[/url] Viagra gГ©nГ©rique pas cher livraison rapide and [url=http://www.gearcup.cn/home.php?mod=space&uid=127629]Viagra homme prix en pharmacie[/url] Viagra gГ©nГ©rique pas cher livraison rapide

  32. Viagra gГ©nГ©rique pas cher livraison rapide [url=http://vgrsansordonnance.com/#]Viagra sans ordonnance 24h[/url] Viagra homme prix en pharmacie sans ordonnance

  33. Viagra pas cher livraison rapide france Acheter viagra en ligne livraison 24h or Viagra homme prix en pharmacie sans ordonnance
    https://maps.google.co.ls/url?q=https://vgrsansordonnance.com SildГ©nafil 100 mg sans ordonnance
    [url=https://www.google.hu/url?q=https://vgrsansordonnance.com]Viagra pas cher paris[/url] Viagra sans ordonnance livraison 48h and [url=http://www.9kuan9.com/home.php?mod=space&uid=1572801]Viagra sans ordonnance pharmacie France[/url] SildГ©nafil 100 mg sans ordonnance

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top