ஓய்வூதியம் பெறுவோர் `Life Certificate’ டிஜிட்டல் முறையில் சமர்ப்பிப்பது எப்படி?

ஓய்வூதியம் பெறுபவர்கள், தொடர்ந்து தங்கள் வங்கிக் கணக்குகளில் தடையின்றி ஓய்வூதியத்தைப் பெற ஆண்டுக்கு ஒருமுறை Life Certificate தாக்கல்/சமர்ப்பிக்க வேண்டும்.